கோவையில் கலக்கல்... கல்யாணத்திற்கு ஹெலிகாப்டரில் வரலாம்... வாடகை எவ்ளோ தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இதை செய்தால் வங்கி கணக்கில் 1.50 லட்ச ரூபாய் வந்துவிழும்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை ஒன்று, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

பண்டிகை கால ரிலீசாக அடுத்த 3 வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள அட்டகாசமான 5 புதிய கார் மாடல்களின் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார் டிரைவர்... டாக்டர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு நிலைகுலைந்த உறவினர்கள்!

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் கார் ஓட்டுனர் செய்த காரியத்தால், நோயாளியின் உறவினர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ஒரே குழப்பம்... இல்லாத ரூல்ஸை சொல்லி காசு வசூல் பண்றாங்க... போலீஸ் நடவடிக்கையால் மக்கள் கடுப்பு

பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு விதிமுறையை சொல்லி காவல் துறையினர் அபராதம் வசூல் செய்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்

காவல் துறையினர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. தயவுசெய்து இந்த தவற மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்! குடித்துவிட்டு காரை ஓட்டுவதைவிட இது மிக ஆபத்தானதாம்!

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படத்தால் இளைஞர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படத்தால் இளைஞர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. மிசோரமில் சீன பைக்கை பயன்படுத்த தடை!

சீன நாட்டின் குறிப்பிட்ட நிறுவனத்தின் பைக்கைப் பயன்படுத்த மிசோரம் அரசு தடை விதித்துள்ளது. இதற்கான ஷாக்களிக்கும் காரணத்தை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. கோவையில் கலக்கல்... கல்யாணத்திற்கு ஹெலிகாப்டரில் வரலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஹெலிகாப்டரை வாடகைக்கு வழங்கும் சேவை, கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: New Car Launches In September, Helicopter Rental Service Launched In Coimbatore. Read in Tamil.
Story first published: Sunday, September 13, 2020, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X