தந்தையை ஆச்சரிய பரிசால் மெர்சலாக்கிய இளைஞர்.. காரை எப்படி வாங்கினார் என தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. ஜாவா பைக் வாங்கிய சந்தோஷத்தில் இளம்பெண் செய்த காரியம்!

ஜாவா பைக் வாங்கிய சந்தோஷத்தில் இளம்பெண் ஒருவர் செய்த காரியம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகளை டாடா தொடங்கியுள்ளது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்னாகும்?

மிக விரைவில் புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 தரம் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள நிலையில் விற்கப்படாத பிஎஸ்-4 வாகனங்களின் நிலை என்னவாகும் என்கிற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ரூ.9.99 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், விலை உள்ளிட்ட விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா!

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரளா மாறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. 40 லட்ச ரூபாய் லோனில் உள்ள காரை அலேக்காக திருடிய கொள்ளையர்கள்

இன்னும் 40 லட்ச ரூபாய் லோன் கட்ட வேண்டியுள்ள காரை கொள்ளையர்கள் அலேக்காக திருடி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த காரணத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட்... !!

கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட் ஆக, கார் மற்றும் பைக் டீலர்களுக்கு அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. இந்த தொழிலதிபர் வாங்கிய காரின் விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த காரை, இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார். இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. அந்த மனசுதான் சார் கடவுள்... கொரோனாவிற்கு எதிரான போரில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜஸ்டின் ட்ரூடோ!

மனைவி உயிருக்கு போராடும் நிலையிலும், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து கனடா மக்களை காப்பாற்ற அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. தந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்.. காரை எப்படி வாங்கினார் என தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

இளைஞர் ஒருவர் தனது பெற்றோர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 22, 2020, 11:07 [IST]
English summary
Top Auto News Of The Week - New gen Hyundai Creta SUV Launched In India, Tata Nexon EV deliveries Started in India. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+