புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்யக் கூடாத 10 விஷயங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

வாகனங்களை வாங்கும்போது பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்த்து வாங்குகின்றோம். ஆனால், அதனை பயன்படுத்தும்போது முறையாக கையாள்கின்றோமா?, என்றால் பலர் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகின்றனர்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

ஆமாங்க, இந்த விஷயத்தில் பெரியளவில் விழிப்புணர்வு என்பதே பலருக்கு இல்லை. ஆனால், இனியும் அப்படியே இருப்பது நல்லது அல்ல. எனவேதான் புத்தம் புதிய காரில் நீங்கள் செய்யக் கூடாத 10 முக்கிய விஷயங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

சீறி பாய்ந்து செல்லாதீர்கள்:

கார் வாங்கி கொஞ்சம் நாளே ஆகின்றது என்றால் அக்கார் 1,600 கிமீ தூரத்தை அடையும் வரை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம். குறிப்பாக, சிக்னலில் பச்சை நிற விளக்கு விழுந்த உடன் ஆக்சலரேஷனை முழு அளவில் அழுத்தி செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வது பிஸ்டன் ரிங்குகளை பாதிக்க செய்யும்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

அதிகபட்ச ஆர்பிஎம்-ஐ வெளியேற்ற வேண்டாம்

முதல் 250 கிமீ - 800 கிமீ வரை 3,500-4,500 வரையிலான ஆர்பிஎம்மில் மட்டுமே உங்கள் புதிய காரை இயக்க வேண்டும். இது எஞ்ஜினின் ஆயுலைக் காப்பாற்ற உதவும். உச்சபட்ச ஆர்பிஎம்மை புத்தம் புதிய காரில் வெளியேற்றுவதனால், அது மிக விரைவில் பாதிப்படையும் வாய்ப்பு உருவாகின்றது.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

க்ரூஸ் கன்ட்ரோல் அறவே வேண்டாம்

நீங்கள் வெகு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது க்ரூஸ் கன்ட்ரோல் மிக சிறப்பான அம்சமாக பயன்படும். ஆனால், புத்தம் புதிய எஞ்ஜின் கொண்ட வாகனமாக இருப்பின் இதன் பயன்பாட்டை தவிர்த்துவிடுங்கள். உங்கள் பயணத்திற்கு ஏற்ற ஆர்பிஎம்மியை நீங்களே தேர்வு செய்து காரை இயக்குவது நல்லது. இவ்வாறு செய்யும்போது சுமை மற்றும் வேகத்திற்கு ஏற்ப எஞ்ஜினை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், க்ரூஸ் கன்ட்ரோலை பயன்படுத்தும்போது அது மேனுவலாக இயக்குவதைவிட அதிக செயல்பாட்டுடன் இயங்கும்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

குறைந்த இடைவெளி பயணத்தை தவிர்க்கவும்

புதுசா கார் வாங்கிட்டேன். அதனால பக்கத்துல இருக்கும் தெரு கடைக்கு போக கூட கார்லதான் போவேன் என நினைக்க வேண்டும். உங்கள் புதிய கார் ஒரு முறை இயங்க தொடங்கிவிட்டால் அதன் எஞ்ஜின் முழுமையாக வெப்பமடைய வேண்டும். ஆனால், குறைந்த இடைவெளி பயணத்தின்போது இந்த செயல் தவிர்க்கப்படுகின்றது.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

அதிகபட்சம் புதிய கார் 1,500 கிமீட்டர்களைக் கடக்கும் வரை குறுகிய இடைவெளிக் கொண்ட பயணத்தை தவிர்த்துவிடுங்கள். எட்டு கிமீ வரை நீங்கள் பயணித்தாலும் உங்கள் காரின் எஞ்ஜின் முழுமையாக வெப்பமடையாது, அது சற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

டோவிங் அறவே கூடாது

புதிய காரைக் கொண்டு பழுதடைந்த வாகனங்களை டோவ் செய்யக் கூடாது. டோவ் செய்யும்போது வாகனங்கள் வழக்கமான இயங்குநிலையைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாட்டைச் செய்ய வேண்டி இருக்கும். இது எஞ்ஜின் பாகங்களை பல தரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்த வழி வகுக்கும். ஆகையால், புதிய காரை கொண்டு பழுதான வாகனத்தை டோவ் செய்வதை அறவே தவிர்த்துவிடுங்க.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

எரிபொருள்

மைலேஜ் பரிசோனை மேற்கொள்கின்றேன் என நினைத்து எரிபொருள் முழுமையாக காலியாகும் வரை காத்திருக்க வேண்டாம். இது மிக மோசமான யோசனை ஆகும். குறிப்பாக, புதிய கார்கள் பெரும்பாலானவற்றில் ப்யூவல் அளவைக் காட்டும் கருவி ஆரம்பத்தில் துள்ளியமான அளவைக் காட்டாது. ஆகையால், அது 'இ' சிம்பளுக்கு வரும் காத்திருக்க வேண்டாம்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

அவ்வாறு காத்திருப்பீர்களானால் கடைசியில் ஒரு துளி எரிபொருள்கூட இல்லாமல் நடு ரோட்டில் டோவ் செய்ய வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர். ஆகையால், புதிய கார்களில் கூடுமான அளவில் எரிபொருளை அவ்வப்போது நிரப்பிக் கொள்வது மிக சிறந்தது.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

மேலும் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு வாகனத்தை இயக்கும்போது சில சேதங்கள் எஞ்ஜினில் உருவாகுவதாக வாகனத்துறை வல்லநுர்கள் கூறுகின்றனர். அதாவது, ப்யூவல் டேங்கில் அதிகம் எரிபொருள் இருக்கும்போது அதுவே எஞ்ஜினை கூல் செய்யும் லிக்விடாக செயல்படுகின்றது.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

ஆகையால், குறைவான எரிபொருள் தொட்டியில் இருக்கும்போது தானாக காற்றால் குளிர்விக்கும் செயல்முறைக்கு எஞ்ஜின் மாறிவிடுகின்றது. எரிபொருளால் குளிர்விப்பதைக் காட்டிலும் காற்றால் குளிர்விப்பது மிகக் குறைந்த குளிர்வித்தலையே செய்யும். எனவே வெப்பம் குறைவது குறைவாக இருக்கும். இதனால், எஞ்ஜின் விரைந்து பாதிப்படையத் தொடங்குகின்றது.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

பிரீமியம் எரிபொருளை நிரப்ப வேண்டாம்

பிரீமியம் எரிபொருலை நிரப்பு காசை விரையாக்கும் செயல் என்கின்றனர் வாகனத்துறை ஆர்வலர்கள். பெரும்பாலான கார்கள் வழக்கமான எரிபொருளிலேயே இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. போர்ஷே நிறுவனத்தின் சில கார்கள்கூட வழக்கமான எரிபொருளில் இயங்குகின்றன.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

பிரீமியம் பெட்ரோல் அதிக ஆக்டேனைக் கொண்டது என்ற அர்த்தம். அதிக ஆக்டேன் என்பது அதிக உஷ்னத்தை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவேதான் பிரீமியம் பெட்ரோல் வேண்டவே வேண்டாம் என்கின்றனர்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

அதிகமாக எரிபொருளை நிரப்ப வேண்டாம்

எரிபொருள் அளவை காட்டும் மீட்டரில் 'இ' மற்றும் 'எஃப்' ஆகிய இரு எழுத்துக்கள் இருக்கும். இதில் 'எஃப்' எழுத்தை தாண்டுமளவிற்கு பெட்ரோல் போட வேண்டாம். என்னோட கார்ல எப்பவுமே டேங்க் ஃபுல்லாவே இருக்க வேண்டும் என கூறி இவ்வாறு ததும்ப ததும்ப பெட்ரோல் போட வேண்டாம்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

அடிக்கடி எஞ்ஜின் ஆயிலை மாற்ற வேண்டாம்

எஞ்ஜின் ஆயிலை மாற்றுவதற்கு என்று ஓர் கால அவகாசம் கொடுக்கப்படும். அதை சரியாக கடைப்பிடத்தாலே போதும். காரை சிறப்பாக பராமரிக்கின்றேன் என கூறி முன்கூட்டியே எஞ்ஜின் ஆயிலை மாற்றிவிட வேண்டாம். மிக வழக்கமான சாலை மற்றும் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுமானால் நீங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் எஞ்ஜின் ஆயிலை மாற்றிக் கொள்ளலாம். இதுவே, அதிக எஞ்ஜின் திறன் மற்றும் அதிக கரடு-முரடான சாலையில் கார் இயங்குமானால் ஒரு முறை ஆயிலை பரிசோதித்துவிட்டு பின்னர் அதனை மாற்றிக் கொள்ளவும்.

புத்தம் புதிய காரில் நீங்கள் செய்ய கூடாத 10 விஷயங்கள்... இத எந்த மெக்கானிக்கும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!!

மேனுவல் புத்தகத்தை தவிர்க்க வேண்டும்

காரை வாங்கிய புதிதில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டு கார் உற்பத்தியாளர்கள் புத்தமாக வழங்கி வருகின்றனர். ஆனால், இதனை பெரும்பாலானோர் கண்ணால்கூட பார்ப்பதில்லை. அதை ஒரு முறையாவது படித்தறிந்து, அதன்படி காரை பயன்படுத்த தொடங்கினால் வழக்கமானதைக் காட்டிலும் கூடுதல் காலம் காரின் ஆயுட்காலம் நீடிக்கும்.

Most Read Articles
English summary
Dont Do This In Your Brand New Car. Top 10 Tipes. Read In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 19:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X