இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா? தூள் கிளப்பும் புதிய டாடா டிகோர்... ரிவியூ வீடியோ!

2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், 2021 டாடா டிகோர் கார் பற்றிய விரிவான தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.

2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், இந்த காரின் டிசைனும் சிறப்பாக உள்ளது. எனவே கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை கூறலாம்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா? தூள் கிளப்பும் புதிய டாடா டிகோர்... ரிவியூ வீடியோ!

2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 306 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம். இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் குறையலாம் என்றாலும், இது மிக சிறப்பான எண்களாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் 2021 டாடா டிகோர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

Most Read Articles

English summary
New tata tigor electric car review video
Story first published: Wednesday, September 8, 2021, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X