வினோத சடங்கு.. விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும்... ஏன் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. புதிய டாடா சஃபாரி எப்படி இருக்கிறது? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய சஃபாரி எஸ்யூவியை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டாடா மோட்டார் நிறுவனம். இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. பெங்களூரில் இருந்து குனிகல் அருகில் உள்ள பெட்டேடா ரங்கநாத சுவாமி மலைப்பகுதி வரை 200 கிமீ தூரத்திற்கு டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். பெங்களூர் நகரப்பகுதி, நெடுஞ்சாலை மற்றும் சிறிய மலைக்குன்று பகுதிகளில் வைத்து சோதனை செய்தோம். அப்போது இந்த புதிய டாடா சஃபாரி குறித்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. வேற லெவல்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் ஆசையை தூண்டும் சூப்பரான திட்டம்... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்காக, அதிரடி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இனி சென்னையிலும் மாருதி சுசுகியின் மாத சந்தா திட்டம்.. முன்பணம், பராமரிப்பு, காப்பீடு என எந்த தலைவலியும் இல்ல!

மாருதி சுசுகியின் சந்தா திட்டம் சென்னையிலும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ரோமியோக்களே உஷார்! பெண்கள்கிட்ட வாலாட்டினா வாழ்நாள் முழுசும் வாகனம் ஓட்ட முடியாது... அதிரடி உத்தரவிட்ட மாநிலம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க புதிய விதி ஒன்றை மாநில அரசு அறிவித்திருக்கின்றது. இது என்ன என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பழைய வாகன அழிப்புக் கொள்கை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்!

மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களுக்கான அழிப்புக் கொள்கை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான விரிவானத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பழைய வாகன அழிப்புக் கொள்கை குறித்து உள்ள சில முக்கிய விஷயங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. அறிவிப்பு வந்ததும் நடுங்கும் பயணிகள்... தரையிறங்குவதற்கு முன் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு காரணம் இதுதான்

சில சமயங்களில் தரையிறங்குவதற்கு முன்னர் விமானங்கள் ஏன் வானில் வட்டமடிக்கின்றன? என்பதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. விமானத்தின் இடது பக்கம் சிகப்பு, வலது பக்கம் பச்சை லைட் இருப்பதற்கு காரணம் இதுதான்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே

விமானத்தின் இடது இறக்கையில் சிகப்பு விளக்கும், வலது இறக்கையில் பச்சை விளக்கும் வழங்கப்படுவதற்கு என்ன காரணம்? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. விமானங்கள் தரையிறங்கும்போது ஏன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

சில விமானங்கள் தரையிறங்கும்போது ஏன் அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்கள்? என்பதற்கான சுவாரஸ்யமான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்களின் வரிசையில் மேலும் சில விலையுயர்ந்த கார்கள் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும்... ஏன் தெரியுமா?

முதல் முறையாக விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பின், பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். இந்த வினோத பாரம்பரியம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Tata Safari review first drive report, Maruti has extended subscription service to 9 cities include Chennai.
Story first published: Sunday, February 7, 2021, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X