காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம்

புதிய வாகனங்கள் அறிமுகம் உள்பட ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளிவந்துள்ள புதிய தகவல்கள், வாடிக்கையாளர்கள மத்தியில் மிகப்பெரிய ஆவலையும், எதிர்பார்ப்பையும் கிளறி உள்ளது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. இன்னோவா போன்று அலுங்கல், குலுங்கல் இல்லாத பயணம்... அசத்தும் 'புஷ் புல்' ராஜ்தானி ரயில்கள்!

இனி ராஜ்தானி ரயில் பயணங்கள் இன்னமும் அதிக சொகுசாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்னோவாவில் செல்வது போன்று அலுங்கல், குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் ராஜ்தானி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயண நேரமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைய இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. "15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு கிடையாது"... ஆஹா, விடிவு காலம் பிறக்க போகுது!!

15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு செய்யக்கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதனால், கொசு வண்டிபோல் புகையை கக்கி வரும் அரசு வாகனங்கள் விரைவில் வெளியேறும் சூழல் உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் தலைப்பகுதியாக வர்ணிக்கப்படும் காஷ்மீரில் இருந்து, வால் பகுதியாக வர்ணிக்கப்படும் தென்கோடி முனையில் உள்ள தமிழகத்திலுள்ள கன்னியாகுமரியையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. டூ-வீலரில் பள்ளிக்கு போன மாணவர்கள்... பெற்றோர்களுக்கு பாடம் கற்பித்த போலீஸ்... ஆஹா, தரமான பாடமா இருக்கே!!

டூ-வீலரில் பள்ளிக்கூடம் போன மாணவர்களின் பெற்றோர்களுக்கு காவல்துறை செம்மையான பாடத்தைக் கற்பித்திருக்கின்றது. இஇதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

ரூ. 10,000 கோடியை மின்சார வாகனங்களுக்கான மானியத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இளம்பெண் ஒருவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணத்தையும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது குறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. 666 கிமீ ரேஞ்ச்... துளி மாசு கிடையாது.. விரைவில் இந்தியா வருகிறது ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார்!

ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கார் மாடலாக இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஹைட்ரஜன் எரிபொருள் வகை காருக்கான அனுமதியை ஹூண்டாய் பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காரின் அசரடிக்கும் சிறப்பம்சங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்ன என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க

தலைக்கவசத்தின் அருமையை உணர்த்தக் கூடிய ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. அதிர்ச்சி சம்பவம் குறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. காற்று மாசுபாட்டை குறைக்க மற்றுமொரு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் அதிரடி மாற்றம்

மத்திய அரசு பெட்ரோலில் மீண்டும் கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Important things about Ola electric scooter, Rajdhani express train push pull technology explained. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X