இந்தியாவின் டாப்- 10 கார்களின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன- ஓர் அலசல்!

Written By:

கடும் சந்தைப்போட்டியையும் தாண்டி, விற்பனையில் சில மாடல்கள் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. அவ்வாறு விற்பனையில் டாப் 10 இடத்தில் இருக்கும் கார்கள் அனைத்தும் சிறந்தவையாக இருக்கும் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே, அந்த கார்களில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை விரைவாக தெரிந்துகொள்ளும் வகையில், இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது. இதன்மூலம், எளிதாக உங்களுக்கு விருப்பமான கார் மாடலை, பயன்பாட்டை பொறுத்து தேர்வு செய்ய முடியும். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

01. மாருதி ஆல்ட்டோ 800

01. மாருதி ஆல்ட்டோ 800

சாதகங்கள்

நம்பகமான பெட்ரோல் எஞ்சின்

மைலேஜ்

குறைந்த பராமரிப்பு செலவு

பட்ஜெட் விலை

மாருதியின் பரந்த சர்வீஸ் கட்டமைப்பு

பாதகங்கள்

நெருக்கடியான இன்டிரியர்

டிசைன்

விலை: ரூ.2.46 லட்சம்

மைலேஜ்: 22.7 கிமீ/லி

மார்ச் விற்பனை: 24,961[ஆல்ட்டோ 800& ஆல்ட்டோ கே10]

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

சாதகங்கள்

 • வசதிகள்
 • மைலேஜ்
 • அடக்கமான செடான் கார்

பாதகங்கள்

 • டிசைன்
 • கையாளுமையில் சொதப்பல்

விலை: ரூ.5.23 லட்சம்

மார்ச் விற்பனை: 17,971 கார்கள்

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

சாதகங்கள்

 • ஸ்போர்ட்டியான டிசைன்
 • செயல்திறன் மிக்க எஞ்சின்கள்

பாதகங்கள்

 • டீசல் எஞ்சின் டர்போ லேக்
 • கட்டுமான தரம்

விலை: ரூ.4.79 லட்சம்

மார்ச் விற்பனை: 16,722 கார்கள்

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

சாதகங்கள்

 • ஹெட்ரூம்
 • அடக்கமான வடிவம்
 • மைலேஜ்

பாதகங்கள்

 • டிசைன்
 • தடிமனான ஏ பில்லர் போதிய பார்வையை வழங்கவில்லை

விலை: ரூ.3.82 லட்சம்

மார்ச் விற்பனை: 15,198

 05. ஹூண்டாய் எலைட் ஐ20

05. ஹூண்டாய் எலைட் ஐ20

சாதகங்கள்

 • டிசைன்
 • இடவசதி
 • வசதிகள்

பாதகங்கள்

 • உயரமான ஓட்டுனர்களுக்கு நெருக்கடியான லெக்ரூம்
 • ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை

விலை: ரூ.5.67 லட்சம்

மார்ச் விற்பனை: 12,812 கார்கள்

06. மஹிந்திரா பொலிரோ

06. மஹிந்திரா பொலிரோ

சாதகங்கள்

 • அனைத்துவித சாலைகளுக்கும் ஏற்றது
 • மைலேஜ்
 • இடவசதி
 • விலை

பாதகங்கள்

 • கையாளுமை
 • லெக்ரூம் குறைவு
 • பாகங்களின் தரம்

விலை: ரூ.7.40 லட்சம்

மார்ச் விற்பனை: 10,481 கார்கள்

 07. ஹோண்டா சிட்டி

07. ஹோண்டா சிட்டி

சாதகங்கள்

 • எரிபொருள் சிக்கனம் மிக்க சக்திவாய்ந்த எஞ்சின்
 • நம்பகத்தன்மை
 • டிசைன்
 • பின்புற இருக்கை வசதி
 • பாதுகாப்பு வசதிகள்

சாதகங்கள்

 • காரின் தோற்றத்திற்கு பொருத்தமில்லாத சக்கரங்கள்
 • டாப் வேரியண்ட்டுகளின் அதிகப்படியான விலை

விலை: ரூ.8.32 லட்சம்

மார்ச் விற்பனை: 9,777 கார்கள்

08. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

08. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

சாதகங்கள்

 • தோற்றம்
 • ஆட்டோமேட்டிக் மாடல்
 • இந்த வகையில் சிறப்பான இடவசதி மாடல்
 • வசதிகள்

சாதகங்கள்

 • பேஸ் மாடல்களில் பாதுகாப்பு வசதி இல்லை

விலை: ரூ.5.06 லட்சம்

மார்ச் விற்பனை: 8,856 கார்கள்

 09. ஹோண்டா அமேஸ்

09. ஹோண்டா அமேஸ்

சாதகங்கள்

 • செயல்திறன் மிக்க எஞ்சின்கள்
 • மைலேஜ்
 • அதிக இடவசதி கொண்ட பூட்ரூம்

சாதகங்கள்

 • எளிமையான இன்டிரியர் டிசைன்
 • பாதுகாப்பு வசதிகள் குறைவான பேஸ் மாடல்கள்

விலை: ரூ.5.06 லட்சம்

மார்ச் விற்பனை: 8,856 கார்கள்

 10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

சாதகங்கள்

 • இடவசதி
 • பட்ஜெட் விலை
 • பராமரிப்பு செலவு குறைவு

பாதகங்கள்

 • ஏசி இல்லை
 • கையாளுமை
 • செயல்திறன் குறைவு
 • பாதுகாப்பு குறைவான மாடல்

விலை: ரூ.2.32 லட்சம்

மார்ச் விற்பனை: 6,665 கார்கள்

 

English summary
Here's a list of the top 10 selling cars in India, but with a slight difference. We thought you'd find it useful to have a quick reference point to the pros and cons of these cars as well, so you can use it as a ready reckon-er for key information about these vehicles.
Story first published: Wednesday, April 22, 2015, 10:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more