கோர்வெட்டெ வி8 எஞ்சினுடன் பவர்ஃபுல் செவர்லே ஸ்பார்க்

பெல்ஜியத்தில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் 7.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட செவர்லே ஸ்பார்க் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சிறிய காரில் இவ்வளவு பவர்ஃபுல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. ஏவ்ஸ் போர்டின் மற்றும் அவரது குழுவினர்தான் இந்த புதிய காரை வடிவமைத்துள்ளனர். செவர்லே பிராண்டின் ஸ்போர்ட்ஸ் காரான பிரபல கோவெர்ட்டெ இசட்06 காரின் எஞ்சினை எடுத்து இந்த ஸ்பார்க்கில் பொருத்தியுள்ளனர்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பவர்ஃபுல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால் ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி வடிவமைப்பில் மாற்றங்களை செய்துள்ளனர்.

வேகத்தில் அசுரன்

வேகத்தில் அசுரன்

இந்த கார் 3.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டவல்லது. அதிகபட்சமாக மணிக்கு 260 கிமீ வேகம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உழைப்புக்கு கிடைத்த பலன்

உழைப்புக்கு கிடைத்த பலன்

ஏவ்ஸ் போர்டின் மற்றும் அவரது குழுவினர் 1,500 மணிநேரம் செலவிட்டு இந்த காரை வடிவமைத்துள்ளனர்.

எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 7.0 லிட்டர் வி8 எஞ்சின் 505 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த காரை வாங்கணுமா?

இந்த காரை வாங்கணுமா?

இந்த காரை இ-பே ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விட ஏவ்ஸ் போர்டின் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Most Read Articles
English summary
Yves Fourdin and his team has given this Chevy spark a might 7.0-litre, V8 engine, which actually belongs to the Corvette Z06. We take a closer look at Yves Fourdin Flaming Chevrolet Spark.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X