கன்னியாகுமரி டு காஷ்மீர்... அதிவேகத்தில் கடந்து லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த எக்ஸ்யூவி500!!

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரை அதிவேகத்தில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது மஹிந்திரா எக்ஸ்யூவி500.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதி வரையிலான 3,997 கிமீ தூரத்தை 62 மணி 20 நிமிடங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கடந்துள்ளது.

Mahindra XUV 500

இதற்கு முந்தைய கார்களை விட கே2கே என்று குறிக்கப்படும் கன்னியாகுமரி- காஷ்மீர் இடையிலான இந்த சாதனை வழித்தடத்தில் மிக குறைவான நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கடந்துள்ள இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/1xfUktOaiPQ?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

சுஸுர் தின்வாலா, ஜோதி பி பட்டாசார்ஜி, அன்சுமன் காகர் மற்றும் நீரஜ் ரஷ்டோகி ஆகிய 4 பேர் குழுவினர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்டான்டர்டு சாட்டர்டு வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 30ந் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய பயணம் அக்டோபர் 3ந் தேதி காஷ்மீரின் லே பகுதியில் நிறைவடைந்தது. இதற்கு முந்தைய சாதனையைவிட 10 மணி 27 நிமிடங்கள் குறைவான நேரத்தில் இந்த சாதனையை அவர்கள் படைத்தனர்.

Most Read Articles
English summary
Mahindra XUV500 secured a place in the Limca Book of Records by covering a distance of 3,997 kilometers, from Kanyakumari to Leh in 62 hours and 20 minutes. The new record has been recorded under the Fastest South-North Four-wheeler Expedition category in the Limca Book of Records.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X