மைக்ரா/ பல்ஸ் அடிப்படையில் புதிய காம்பெக்ட் செடான்!

By Saravana

மைக்ரா/ பல்ஸ் அடிப்படையிலான புதிய காம்பெக்ட் செடான் காரை நிசான்- ரெனோ கூட்டணி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பெக்ட் செடான் கார்களுக்கு மவுசு அதிகமிருக்கிறது. இதையடுத்து, இந்த செக்மென்ட்டில் ஹேட்ச்பேக் அடிப்படையிலான பல்வேறு காம்பெக்ட் செடான் கார்கள் வரிசையாக களமிறங்கி வருகின்றன.

Nissan Micra

இந்த வரிசையில், மைக்ரா/ பல்ஸ் கார்களின் அடிப்படையிலான புதிய காம்பெக்ட் செடானை நிசான் - ரெனோ கூட்டணி வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரா/ பல்ஸ் அடிப்படையிலான புதிய காம்பெக்ட் செடான் குறித்து தற்போது பேச்சு நடத்தி வருகிறோம். ஆனால், இதுகுறித்து இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த புதிய காம்பெக்ட் செடானை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். எங்களது நிர்வாகம் விரும்பினால் முன்னதாகவே இந்த புதிய காரை வடிவமைத்து தர முடியும் என்று நிசான் - ரெனோ கூட்டணியின் பெயர் வெளியிட விரும்பாத மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary

 The revised excise duty introduced this year may have come as a curse to automakers in India, but they are proving to be a boon for car buyers. Lower tax for sub-4 meter cars has meant that car makers are being forced to offer new models, under a new segment.
Story first published: Wednesday, August 28, 2013, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X