ஜனவரி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை கணிசமாக உயருகிறது!

Written By:

வரும் ஜனவரி 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணத்தை பிஎம்டபிள்யூ தெரிவிக்கவில்லை. ஆனால், மூலப்பொருட்களின் விலை உயர்வே இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

Bmw Car
 

ஜனவரி 1 முதல் பிஎம்டபிள்யூ மாடல்கள் மற்றும் மினி பிராண்டு கார்களின் விலை 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொகுசு கார் நிறுவனத்தில் முதலாவதாக விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இதனைத்தொடர்ந்து, பிற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

English summary
German car maker BMW has announced a price increase of up to 5% across its BMW and MINI product range effective from 1 January 2015.
Story first published: Friday, December 12, 2014, 15:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark