ஃபியட் கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகள் - விபரம்

Written By:

ஆண்டு கடைசி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஃபியட் கார்களுக்கு அதிரடி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லீனியா காருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. லீனியா கிளாசிக் காருக்கு ரூ.80,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

Fiat Punto Evo
 

புன்ட்டோ எவோ காருக்கு ரூ.65,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மூன்று கார் மாடல்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கான கூடுதல் வாரண்டியையும் ஃபியட் அறிவித்துள்ளது.

இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஃபியட் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலர்ஷிப்பை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Fiat India too has decided to provide offers on a few selected models. They will be offering benefits on only three of their models out of the four they offer in India. The Linea, Linea Classic and Punto Evo will have offers, while the recently launched Avventura has no offer on it.
Story first published: Saturday, December 20, 2014, 9:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark