பீஜிங் ஆட்டோ ஷோவில் புதிய கிராஸ்ஓவர் காரை களமிறக்கும் லெக்சஸ்!

By Saravana

வரும் 20ந் தேதி பீஜிங் மோட்டார் ஷோவில் புதிய கிராஸ்ஓவர் காரை லெக்சஸ் அறிமுகப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மற்றும் டொக்கியோ மோட்டார் கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எல்எஃப்- என்எக்ஸ் கான்செப்ட் காரின் உற்பத்தி நிலை மாடலாக இந்த புதிய கார் அறிமுகமாக இருக்கிறது.

மேலும், இந்த புதிய கிராஸ்ஓவர் காரின் டீசரையும் லெக்சஸ் வெளியிட்டிருக்கிறது. கான்செப்ட் மாடலைவிட உற்பத்தி நிலை மாடலாக வருவதால் சில மாற்றங்கள் டிசைனில் சில மாற்றங்கள் தெரிகிறது. இந்த காரின் ஹைபிரிட் மாடலிலும் வர இருக்கிறது.

Lexus Crossover

இது என்எக்ஸ்300எச் மற்றும் என்எக்ஸ்200டி ஆகிய இரு வேரியண்ட்டுகளில் வருகிறது. முதலாவது ஹைபிரிட் மாடலாகவும், இரண்டாவது பெட்ரோல் மாடலாகவும் வருகிறது. இரண்டாவது பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். முதலில் முன்பக்க டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், பின்னர் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் அறிமுகம் செய்ய லெக்சஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary

 Lexus has confirmed it will be debuting its new mid-size crossover on 20th of April, 2014 at Beijing Motor Show. The crossover is a production version of LF-NX concept car, which was showcased last year at Frankfurt and Tokyo Motor Shows.
Story first published: Saturday, April 5, 2014, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X