விரைவில் இந்தியா வருகிறது புதிய பென்ஸ் சிஎல்ஏ!

Written By:

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஓஎல்ஏ காம்பேக்ட் சொகுசு செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த புதிய காம்பேக்ட் சொகுசு செடான் அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலில் 181 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

 

டீசல் மாடலில் 135 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின்களுடன் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும். ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆப்ஷனலாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கும்.

 

இந்தியாவில் வரும் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பீடு

பென்ஸ் ஏ - கிளாஸ்
ஒப்பீடுக்கான பென்ஸ் ஏ - கிளாஸ்வேரியண்ட் தேர்வு
-- மற்றொரு கார் தேர்வு --
English summary
To all most everyone's surprise Mercedes-Benz had launched their CLA45 AMG in India prior to their base model. It was highly untraditional of the manufacturer to provide its performance oriented product prior to the mass seller.
Story first published: Friday, December 19, 2014, 13:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos