மாருதி செலிரியோவைவிட பெட்டராக இருக்குமா டாடா கைட்: எதில்?!

By Saravana

மார்க்கெட்டின் புதிய ஹிட் மாடலான மாருதி செலிரியோ காரைவிட மிகச்சிறப்பான மாடலாக டாடாவின் புதிய கைட் இருக்கும் என டாடா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

போல்ட், ஸெஸ்ட் கார்களுக்கு அடுத்ததாக புதிய கைட் என்ற ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. இந்த புதிய டாடா கார் பற்றிய புதியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


செலிரியோவுக்கு செக்

செலிரியோவுக்கு செக்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் வரும் இந்த புதிய கார் மாருதி செலிரியோ மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட உள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காரில் 1000சிசி.,க்கும் குறைவான எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அது 800சிசி எஞ்சினாக இருக்கலாம்.

 ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

தற்போது வாடிக்கையாளர்களின் முதன்மை விருப்பத் தேர்வாக இருக்கும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் கைட் காரில் வருகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த புதிய கார் விலை, சிறப்பம்சங்கள், மைலேஜ் என அனைத்து விதத்திலும் செலிரியோவுக்கு போட்டி கொடுக்குமாம்.

சவால் விலை

சவால் விலை

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா இண்டிகா மற்றும் நானோ கார்களுக்கு இடையிலான மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது.மொத்தத்தில் செலிரியோவுக்கு சவால் கொடுக்கும் விலையில் இந்த புதிய கார் வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki boosted its sales by introducing the Celerio hatchback in India with AMT. It was also the most affordable AMT option available in the domestic market. Now the Japanese will have to face serious competition from the Indian manufacturer Tata with its Kite hatchback.
Story first published: Saturday, June 28, 2014, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X