டாடா கார்களுக்கு ரூ.96,000 வரை சேமிப்பு... நானோ காருக்கு ரூ.61,000 வரை...!!

Written By:

நானோ, விஸ்டா உள்பட அனைத்து கார்களுக்கும் சிறப்பு சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. ரூ.96,000 வரை சேமிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தின் கடைசி வாரம் வரை பெறலாம்.

எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, விலையில் தள்ளுபடி உள்ளிட்டவை இந்த சிறப்பு சலுகையில் அடங்கும். அதிபட்சமாக டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு சேமிப்புச் சலுகையை இப்போது பெற முடியும்.

சலுகை விபரம்

சலுகை விபரம்

ஒவ்வொரு காருக்கும் அதிகபட்சமாக எவ்வளவு சேமிப்பு சலுகையை பெற முடியும் என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டாடா நானோ ட்விஸ்ட்

டாடா நானோ ட்விஸ்ட்

டாடா நானோ ட்விஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.61,000 வரை சிறப்பு சேமிப்பை பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறந்த ஏசி

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்

4 ஆண்டு அல்லது 60,000 கிமீ.,க்கான வாரண்டி

நானோ ட்விஸ்ட் காரின் முழு விபரம்

இன்டிகா இவி2

இன்டிகா இவி2

இன்டிகா இவி2 காருக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சேமிப்பை பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

சிஆர்4 டீசல் எஞ்சின்

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்

அதிக இடவசதி

இன்டிகா இவி2 காரின் முழு விபரம்

விஸ்டா

விஸ்டா

டாடா விஸ்டா காருக்கு ரூ.55,000 வரையிலான சலுகைகளை பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

ஜிபிஎஸ் வசதி

டச்ஸ்கிரீன் மல்டிமீடியா சிஸ்டம்

75பிஎஸ் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின்

விஸ்டா காரின் முழு விபரம்

இன்டிகோ இசிஎஸ்

இன்டிகோ இசிஎஸ்

ரூ.55,000 வரையில் அதிகபட்சமாக சேமிப்பை இந்த காருக்கு பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

சிஆர்4 டீசல் எஞ்சின்

லிட்டருக்கு 25கிமீ மைலேஜ்

டூவோ ஃப்ளோட் சஸ்பென்ஷன்

நவீன வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம்

இன்டிகோ இசிஎஸ் காரின் முழு விபரம்

சுமோ கோல்டு

சுமோ கோல்டு

சுமோ கோல்டு எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சலுகைகளை பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

சக்திவாய்ந்த 3.0 லிட்டர் சிஆர்4 டீசல் எஞ்சின்

கூரையில் பொருத்தப்பட்ட டியூவல் ஏசி

டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு

சுமோ கோல்டு எஸ்யூவியின் முழு விபரம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

அதிகபட்சமாக ரூ.96,000 வரையிலான சேமிப்பை டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு பெறலாம்.

சிறப்பம்சங்கள்

சக்திவாய்ந்த 2.2 லிட்டர் வேரிகோர் எஞ்சின்

எலக்ட்ரானிக் ஷிப்ட் ஆன் ஃப்ளை 4 வீல் டிரைவ் சிஸ்டம்

3 ஆண்டு அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான எஞ்சின் வாரண்டி

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் முழு விபரம்

 கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 
English summary
Tata Motors has come up with an exciting savings scheme for the month of December 2014. Take a look. 
Story first published: Wednesday, December 17, 2014, 10:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark