ஃபியட் கார்களுக்கு இலவச பரிசோதனை முகாம்!

Written By:

ஃபியட் கார்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நாளை துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 104 நகரங்களில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் டீலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் இந்த பரிசோதனை முகாம் நடக்க உள்ளது.

Fiat Car
 

இந்த பரிசோதனை முகாமில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படும் என ஃபியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 2010ம் ஆண்டு வரை டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கும் ஃபியட் கார்களுக்கு லேபர் சார்ஜில் 15 சதவீதமும், உதிரிபாகங்கள் மீது 10 சதவீதமும் கழிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

 Fiat Will be organising free check-up camps all across India for three days. The Italian based manufacturer will held camps in 104 cities from 26th to 28th of February, 2015. Approximately 122 workshop will be participating in free check-up of vehicles.
Story first published: Wednesday, February 25, 2015, 18:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark