ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் விலை அதிரடி உயர்வு!

Written By:

ஃபோர்டு ஃபியஸ்ட்டா செடான் காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் டீசல் மாடலாக ஃபோர்டு ஃபியஸ்ட்டா இருந்து வந்தது. ஆனாலும், விற்பனையில் சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கை இல்லை.

Ford Fiesta
 

இந்த நிலையில், உற்பத்தி வரிச்சலுகை ரத்து, உற்பத்தி செலவீனம் ஆகியவற்றை மனதில் கொண்டு ஃபியஸ்ட்டா காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.7.69 லட்சம் முதல் ரூ.9.29 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் பேஸ் மாடல் ரூ.8.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து துவங்குகிறது.

மிட் வேரியண்ட் ரூ.9.39 லட்சம் விலையிலும், டாப் மாடல் ரூ.10.18 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் இனி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

 American automobile giant, Ford has an impressive line up of vehicles on offer in India. All manufacturers benefitted from the excise duty benefit during 2014. They were expecting that it would continue going into 2015, however, the Government of India has decided not to continue with the offer.
Story first published: Tuesday, January 27, 2015, 12:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark