ஹூண்டாய் கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாம்: நாளை துவங்குகிறது

Written By:

ஹூண்டாய் கார்களுக்கான இலவச சர்வீஸ் முகாம் நாளை துவங்குகிறது. இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளும் ஹூண்டாய் கார் உரிமையாளர்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

19வது முறையாக நடைபெற இருக்கும் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நாளை துவங்கி வரும் 22ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு சர்வீஸ் முகாமில் எஞ்சின் செக்கப், கியர்பாக்ஸ் பரிசோதனை, அன்டர் பாடி செக்கப், ஏசி, எலக்ட்ரிக்கல் சிஸ்டம் உள்பட 90 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

Hyundai Elite i20
 

இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு உதிரிபாகங்கள்  மற்றும் லேபர் கட்டணத்தின் மீது கழிவை பெறலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளத்தின் வாயிலாக இந்த சர்வீஸ் முகாமில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

English summary
Hyundai India has will now be organising its 19th edition of ‘Free Car Care Clinic'. It will be held for ten days from 13th March to 22nd March, 2015. Every Hyundai owner can get a comprehensive check up for their vehicle across India.
Story first published: Thursday, March 12, 2015, 10:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark