ஏசி கேபினுடன் இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

Written By:

ஏசி கேபினுடன் கூடிய இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், பாடி கட்டிக் கொள்ளும் வசதியுடன் கூடிய டி- மேக்ஸ் மாடலின் சேஸீ மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Isuzu D Max
 

இந்த இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 134 எச்பி பவரையம், 294 என்எம் டார்க்கையும் வழங்கும் 2,499சிசி டர்போசா்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

D max
 

ஏசி வசதி கொண்ட இசுஸு டி - மேக்ஸ் மாடல் ரூ.6.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், கேப் சேஸீ மாடல் ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும்... #இசுஸு #isuzu
English summary
The Japanese based manufacturer Isuzu has now launched its D-Max vehicle with air-conditioning and another version called Cab Chassis.
Story first published: Wednesday, June 3, 2015, 10:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark