ஹைபிரிட் மாடலிலும் வருகிறது ஜீப் ரேங்லர் எஸ்யூவி!

By Saravana

ஹைபிரிட் மாடலில் ஜீப் ரேங்லரை அறிமுகம் செய்ய ஃபியட் - கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க தயாரிப்பான ஜீப் ரேங்லர் எஸ்யூவி ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் பிரபலமானது. இந்தியாவிலும் இந்த எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் - கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.

Jeep Wrangler

இந்த நிலையில், 3.8 லிட்டர் வி6 எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் வரும் ரேங்லர் எஸ்யூவியில், எலக்ட்ரிக் மோட்டார்களையும் கொடுத்து ஹைபிரிட் மாடலாக அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் கூடுதல் டார்க்கை பெற முடிவதால், ஆஃப்ரோடு பயன்பாட்டில் மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், இலகு எடையும், உறுதிமிக்க பாகங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. இலகு எடை பாகங்கள், ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை ஜீப் ரேங்லர் வழங்கும் என்பது இந்த எஸ்யூவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Most Read Articles
English summary

 Mike Manley, the CEO of Jeep said that only fuel economy will not be the purpose of the hybrid powertrain, but the immense torque electric motors offer will be very useful for off-roading purposes as well.
Story first published: Saturday, January 17, 2015, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X