மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன் கார் அறிமுகம் - விபரம்

Written By:

மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி வேகன் ஆர் அவான்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், இந்த லிமிடேட் எடிசன் மாடல், அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டும் விற்பனையில் இருக்கும்.

மாருதி வேகன் ஆர் காரின் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில், கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டிருப்பதால், இது சாதாரண வேகன் ஆர் காரிலிருந்து வேறுபடுத்தப்பட்டிருக்கிறது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

கன்மெட்டல் கலரில் ரூஃப் ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

பாடி கலர் சைடு மிரர்கள் உள்ளன.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

பாடி கலர் கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

ரியர் ஸ்பாய்லர் இந்த காரின் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு தருகிறது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

கீலெஸ் என்ட்ரி மற்றும் செக்யூரிட்டி அலாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

புளூடூத் இணைப்பு வசதியுடன் டபுள் டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

கருப்பு, பீஜ் ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் டேஷ்போர்டு உட்புறத்தின் கவர்ச்சியை கூட்டுகிறது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

பின்புற கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் வசதி உள்ளது.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி வேகன் ஆர் லிமிடேட் எடிசன்

புதிய கியர்நாப் கொடுக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சுப்பீரியர் ஒயிட், கிளிஸனிங் க்ரே, சில்க்கி சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த லிமிடேட் எடிசன் மாருதி வேகன் ஆர் கிடைக்கிறது.

 விலை விபரம்

விலை விபரம்

எல்எக்ஸ்ஐ பெட்ரோல்: ரூ.4,29,944

எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி: ரூ.4,83,973

[டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்]

 
English summary
Maruti WagonR Avance Limited Edition Launched.
Story first published: Friday, September 11, 2015, 9:52 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos