ஓட்டுனர் இல்லா புதிய தானியங்கி கான்செப்ட் காரின் டீசரை வெளியிட்ட பென்ஸ்!

By Saravana

ஓட்டுனர் உதவி இல்லாமல், தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதில் தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த தானியங்கி கார்கள் இன்னும் 10 ஆண்டுகளில் பொது சாலைகளில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய தானியங்கி காரின் கான்செப்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சிஇஎஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய கார் கான்செப்ட் காட்சிக்கு வர இருக்கிறது.

Benz Driverless Car

அதற்கு முன்னதாக, தனது ரசிகர்களையும், கார் ஆர்வலர்களையும் தன் பக்கம் இழுக்கும் விதமாக அந்த தானியங்கி காரின் டீசரை வெளியிட்டு இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். ஏரோடைனமிக்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த கார் கான்செப்ட் நிச்சயம் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary

 The next big upcoming show is CES 2015 and Mercedes-Benz would like to show their new products there. Now the German manufacturer has teased us with a silhouette of the soon to be unveiled self-driving concept car.
Story first published: Saturday, January 3, 2015, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X