புதிய ஃபோர்டு என்டெவர், ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகிறது

By Ravichandran

அடுத்த மாதம் புதிய தலைமுறை ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விஸ்தரித்து கொண்டே இருக்கும் இந்திய வாகன சந்தைகளின் பலனை பெற விரும்பும் நோக்கில், ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

புதிய ஃபோர்டு என்டெவர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அனைத்து நிலபரப்புகளுக்கும் ஏற்றது;

அனைத்து நிலபரப்புகளுக்கும் ஏற்றது;

எந்த வகை நிலபரப்பாக இருந்தாலும், புதிய 2016 ஃபோர்டு என்டெவர் அதில் லாவகமாக செல்லும் திறன் கொண்டுள்ளது.

நீரில் 800 மில்லிமீட்டர் வரையிலான வாட்டர் வேடிங் (நீரில் கடந்து செல்லும் திறன்) கொண்டுள்ளது. மேலும், இது 200 மில்லிமீட்டர் வரையிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் திறன் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்:

இதர அம்சங்கள்:

இந்த புதிய 2016 ஃபோர்டு என்டெவர், தி டெர்ரெய்ன் மேனேஜ்மண்ட் சிஸ்டம் (என்டெவர் 4 டபுள்யூடி) கொண்டுள்ளது.

இதில் உள்ள ஷிஃப்ட்-ஆன்-தி-ஃபிளை (வாகனம் இயங்கி கொண்டே இருக்கும் போதும்) டையலை மாற்றுவதன் மூலம், எந்த வகையான பரப்பிலும் செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதன் எலக்ட்ரிக் லாக்கிங் ரியர் டிஃபர்ன்ஷியல், வழுக்கும் பரப்புகளிலும், ஏடால்கூடமான பரப்புகளில் செல்லுவதற்கான சரியான டிராக்‌ஷன் மற்றும் கிரிப்-பை வழங்குகிறது.

மேலும், இதில் உள்ள ஹில் டிஸ்ஸண்ட் கண்ட்ரோல் எனப்படும் (மலைகள் இறங்குவதற்கான கண்ட்ரோல்) மற்றும் லாஞ்ச் அசிஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட அம்சங்கள் கடுமையான இறக்கங்களில் மிகவும் உதவிகரமாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 ஃபோர்டு என்டெவர், 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டிடிசிஐ டர்போ டீசல் இஞ்ஜின்கள் கொண்டுள்ளது.

2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின், 158 பிஹெச்பி-யையும் 385 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் 3.2 லிட்டர் டீசல் இஞ்ஜின், 197 பிஹெச்பி-யையும் 470 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மாடல்கள் மற்றும் விலைகள்;

மாடல்கள் மற்றும் விலைகள்;

இந்தியாவில் வழங்கபட உள்ள புதிய 2016 ஃபோர்டு என்டெவர் மாடல்கள் மற்றும் அதன் மாடல்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

2.2 லிட்டர் 4X2 எம்டி ட்ரெண்ட்;

ஆற்றல் மிக்க 2.2 லிட்டர் இஞ்ஜின் - 158 பிஹெச்பி, 385 என்எம் டார்க்

2 ஏர்பேக்குகள் - டிரைவர் மற்றும் பேசஞ்ஜர் (பயணியர்) ஏர்பேக்குகள்

லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி + லெதரால் மூடப்பட்ட கியர் நாப் மற்றும் ஸ்டியரிங் வீல்

வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட சிங்க் வசதி

மற்றும் இதர ஸ்டாண்டர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது.

2.2 லிட்டர் 4X2 ஏடி ட்ரெண்ட்;

டெர்ரெய்ன் மேனேஜ்மண்ட் சிஸ்டம்

வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட சிங்க் வசதி

மற்றும் இதர ஸ்டாண்டர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது.

3.2 லிட்டர் 4X4 ஏடி ட்ரெண்ட்;

3.2 லிட்டர் 4X4 ஏடி ட்ரெண்ட்;

திறன்மிக்க 3.2 லிட்டர் இஞ்ஜின் - 197 பிஹெச்பி, 470 என்எம் டார்க்

2 ஏர்பேக்குகள் - டிரைவர் மற்றும் பேசஞ்ஜர் (பயணியர்) ஏர்பேக்குகள்

டெர்ரெய்ன் மேனேஜ்மண்ட் சிஸ்டம்

வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட சிங்க் வசதி

மற்றும் இதர ஸ்டாண்டர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது.

2.2 லிட்டர் 4X2 ஏடி டைடேனியம்;

2.2 லிட்டர் 4X2 ஏடி டைடேனியம்;

திறன்மிக்க 2.2 லிட்டர் இஞ்ஜின் - 158 பிஹெச்பி, 385 என்எம் டார்க்

6 ஏர்பேக்குகள் - டிரைவர் ஏர்பேக், பேசஞ்ஜர் (பயணியர்) ஏர்பேக், சைட் ஏர்பேக் மற்றும் கர்டெய்ன் ஏர்பேக்

லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி + லெதரால் மூடப்பட்ட கியர் நாப் மற்றும் ஸ்டியரிங் வீல்

வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட சிங்க் வசதி

மற்றும் இதர ஸ்டாண்டர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது.

3.2 லிட்டர் 4X4 ஏடி டைடேனியம்;

3.2 லிட்டர் 4X4 ஏடி டைடேனியம்;

திறன்மிக்க 3.2 லிட்டர் இஞ்ஜின் - 197 பிஹெச்பி, 470 என்எம் டார்க்

7 ஏர்பேக்குகள் - டிரைவர் ஏர்பேக், பேசஞ்ஜர் (பயணியர்) ஏர்பேக், சைட் ஏர்பேக், கர்டெய்ன் ஏர்பேக் மற்றும் நீ (முட்டி) ஏர்பேக்

டெர்ரெய்ன் மேனேஜ்மண்ட் சிஸ்டம் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் பேரலல் பார்க் அசிஸ்ட்

வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட சிங்க் வசதி

மற்றும் இதர ஸ்டாண்டர்ட் அம்சங்கள் கொண்டுள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இந்த புதிய 2016 ஃபோர்டு என்டெவர், எந்த வகையிலான சாகசங்களையும் மேற்கொள்ள ஏற்ற எஸ்யூவியாக விளங்குகின்றது.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

புதிய 2016 ஃபோர்டு என்டெவர், 20 - 25 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Ford has confirmed that, they are launching their New 2016 Ford Endeavour during January 2016. This 2016 Endeavour is very much capable of riding on any kind of beaten path. It has best-in-class water wading at 800mm, and a ground clearance of 225mm. Overall, this new Ford Endeavour is very capable SUV for any adventures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X