பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - விபரம்

Posted By:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வைத்தும், ரூபாய் மதிப்பை பொறுத்தும், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

Petrol, Diesel Price
 

அந்த வகையில், தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரமும், ரூபாய் மதிப்பையும் வைத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலையை 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 69 ரூபாய் 84 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் 53 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படும்.

English summary
Petrol prices were today cut by 31 paise per litre and diesel by 71 paise a litre in line with fall in international oil rates and rupee appreciation.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark