பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...!!

Posted By:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, ஒவ்வொரு மாதமும் 1ந் தேதி மற்றும் 16ந் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

Petrol, Diesel Prices Reduced
 

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் சரிவு காணப்படுவதைத் தொடர்ந்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலையை ரூ.1.21ம் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்த நாளில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09ம் அதிகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

English summary
Petrol prices were on Wednesday cut by 49 paise per litre in Delhi (inclusive of state levies) while diesel will be cheaper by Rs 1.21 per litre (inclusive of state levies), due to softer international oil prices. The prices in other places will be revised according to the state taxes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark