ரெனோ க்விட் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது...!!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரெனோ கார் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் கார் மாடலின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளன. விலை அடிப்படையிலும், வசதிகள் அடிப்படையிலும் இது பட்ஜெட் ஹேட்ச்பேக் முதல் பிரிமியம் ஹேட்ச்பேக் வரை போட்டி போடுகிறது.

இதுதொடர்பாக, ரெனோ கார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒப்பீட்டுத் தகவல்களின் அடிப்படையில், இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

பூட் ரூம் கொள்ளளவு

பூட் ரூம் கொள்ளளவு

 • ரெனோ க்விட்: 300 லிட்டர்
 • மாருதி வேகன் ஆர்: 180 லிட்டர்
 • மாருதி செலிரியோ: 235 லிட்டர்
 • மாருதி ஸ்விஃப்ட்: 205 லிட்டர்
 • ஹூண்டாய் எலைட் ஐ20: 285 லிட்டர்
 கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

 • ரெனோ க்விட்: 180மிமீ
 • மாருதி வேகன் ஆர்: 165மிமீ
 • மாருதி செலிரியோ: 165மிமீ
 • மாருதி ஸ்விஃப்ட்: 170மிமீ
 • ஹூண்டாய் எலைட் ஐ20: 170மிமீ
வீல் பேஸ்

வீல் பேஸ்

 • ரெனோ க்விட்: 2,423மிமீ
 • மாருதி ஆல்ட்டோ 800: 2,364 மிமீ
 • மாருதி ஆல்ட்டோ கே10: 2,359மிமீ
 • ஹூண்டாய் இயான்: 2,385மிமீ
முழுமையான டிஜிட்டல் மீட்டர் கன்சோல்

முழுமையான டிஜிட்டல் மீட்டர் கன்சோல்

 • ரெனோ க்விட்: ஆம்
 • மாருதி வேகன் ஆர்: இல்லை
 • மாருதி செலிரியோ: இல்லை
 • மாருதி ஸ்விஃப்ட்: இல்லை
 • ஹூண்டாய் எலைட் ஐ20: இல்லை
டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

 • ரெனோ க்விட்: ஆம்
 • மாருதி வேகன் ஆர்: இல்லை
 • மாருதி செலிரியோ: இல்லை
 • மாருதி ஸ்விஃப்ட்: இல்லை
 • ஹூண்டாய் எலைட் ஐ20: ஆம்
இன்-பில்ட் நேவிகேஷன் வசதி

இன்-பில்ட் நேவிகேஷன் வசதி

 • ரெனோ க்விட்: ஆம்
 • மாருதி வேகன் ஆர்: இல்லை
 • மாருதி செலிரியோ: இல்லை
 • மாருதி ஸ்விஃப்ட்: இல்லை
 • ஹூண்டாய் எலைட் ஐ20: ஆம்
கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்

கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்

 • ரெனோ க்விட்: ஆம்
 • மாருதி வேகன் ஆர்: இல்லை
 • மாருதி செலிரியோ: இல்லை
 • மாருதி ஸ்விஃப்ட்: இல்லை
 • ஹூண்டாய் எலைட் ஐ20: ஆம்
மைலேஜ் ஒப்பீடு

மைலேஜ் ஒப்பீடு

 • ரெனோ க்விட்: 25.17 கிமீ/லி
 • மாருதி ஆல்ட்டோ 800: 22.74 கிமீ/லி
 • மாருதி ஆல்ட்டோ கே10: 24.07 கிமீ/லி
 • ஹூண்டாய் இயான்: 21.1 கிமீ/லி
எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

ரெனோ க்விட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 799சிசி பெட்ரோல் எஞ்சின் 54 பிஎஸ் பவரையும், 72 என்எம் டார்க்கையும் அளிக்கும். முதலில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பின்னர், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
English summary
Renault has officially revealed Kwid car details.
Story first published: Thursday, September 10, 2015, 14:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark