மொபைல் எண், இமெயில் தேவையில்லை.. அனைத்து கார்களின் 'ஆன்ரோடு விலை' விபரத்தை நொடியில் பெறலாம்!

Posted By:

அனைத்து கார்களின் ஆன்ரோடு விலை விபரங்களை நொடியில் பெறுவதற்கான புதிய வசதியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோமொபைல் உலகின் நிகழ்வுகளையும், கார்களை பற்றிய விபரங்களை அளிக்கும் தகவல் களஞ்சிய சேவையையும் ஒன் இந்தியா தமிழ் தளத்தின் அங்கமாக செயல்பட்டு வரும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் தொடர்ந்து வழங்கி வருகிறது. வாசகர்கள் மற்றும் கார் வாங்குவோர்க்கான பல புதிய வசதிகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

 

அந்த வரிசையில், தற்போது கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு மிகவும் அவசியமான 'ஆன்ரோடு விலை' விபரத்தை மிக எளிமையாக பெறுவதற்கான புதிய வசதியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அறிமுகம் செய்துள்ளது.

பிற ஆட்டோமொபைல் தளங்கள் போன்று ஆன்ரோடு விலையை பெறுவதற்கு மொபைல் எண், இமெயில் கொடுக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இங்கு இல்லை. மேலும், சுலபமாக அனைத்து வேரியண்ட்டுகளின் விலையையும் எளிதாக பெறும் வகையில் ஸ்லைடர் முறையில் இந்த ஆன்ரோடு விலைப் பட்டியலை சில கிளிக்குகளில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக நகரங்கள் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனைத்து பிராண்டு கார்களின் ஆன்ரோடு விலையையும் இந்த புதிய பக்கத்தின் மூலம் எளிதாக பெற முடியும். இது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். வழக்கம்போல் வாசகர்கள் தங்களது பேராதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.

இந்த புதிய ஆன்ரோடு விலை வசதி பற்றிய தகவலை ஃபேஸ்புக், ட்வீட்டரில் பகிர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த வசதியின் பயனை அடைய உதவிபுரியுமாறு வேண்டுகிறோம்.

அனைத்து கார்களின் 'ஆன்ரோடு விலை' விபரத்திற்கு க்ளிக் செய்க!

நன்றி.

English summary
Email and mobile number NOT required. Click the links on this page for on-road prices in an instant for all car manufacturers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark