டாடா கார்களுக்கான சிறப்பு சர்வீஸ் முகாம்!

Written By:

டாடா கார்களுக்கு இலவச பரிசோதனை முகாம் வரும் 20ந் தேதி முதல் 26ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த சர்வீஸ் முகாமில் டாடா கார்களுக்கு 51 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பாகங்கள் மீதும், ஆயில் மற்றும் கூலண்ட் மீது தள்ளுபடிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tata Zest
 

மேலும், இந்த சர்வீஸ் முகாமில் புதிய ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களை வாங்க விரும்புபவர்கள் தங்களது பழைய டாடா காரைமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 571 அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்புகளில் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary

 Tata Motors will be organising a service camp across India from 20th to 26th of March, 2015. It will be held in all of their 570 dealerships across the country. This service camp is meant only for their passenger vehicles.
Story first published: Thursday, March 19, 2015, 17:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark