கூடுதல் வசதிகளுடன் இன்னும் சொகுசான ஃபோக்ஸ்வேகன் போலோ!

Written By:

கூடுதல் வசதிகள் கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை எனினும், இந்த வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளாக இருக்கும். அதன் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் வசதிகளுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் சைடு மிரர்களை எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் முறையில் மாற்றிக் கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதிகளுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ

நெடுஞ்சாலை பயணத்துக்கு ஏற்ற க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ

திண்பண்டங்களையும், குளிர்பானங்களையும் பாதுகாக்கவும், குளிர்ச்சியூட்டும் வசதி கொண்ட கூல்டு க்ளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் கிடைக்கும். இதுதவிர, பெர்ஃபார்மென்ஸ் ரகத்தில், 1.5 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் மாடல்கள் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

 புதிய விலை விபரம்

புதிய விலை விபரம்

போலோ 1.2 எம்பிஐ: ரூ.5.23 லட்சம்

போலோ 1.5 டிடிஐ: ரூ.6.55 லட்சம்

போலோ ஜிடி டிஎஸ்ஐ: ரூ.8.41 லட்சம்

போலோ ஜிடி டிடிஐ: ரூ.8.41 லட்சம்

 
English summary
Polo from Volkswagen will get a host of new features from 1st of September, 2015 onwards. Customers are sure to benefit from these new features with minimum price change.
Story first published: Thursday, September 10, 2015, 11:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark