வால்வோ எஸ்60 காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

வால்வோ எஸ்60 காரின் புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்ஸ்கிரிப்ஷன் டி5 மற்றும் கைனெட்டிக்/மொமென்டம் டி4 ஆகிய வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட்டுகளுடன் தற்போது டி6 என்ற புதிய வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

வால்வோ கார்
 

இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 302 குதிரைசக்தி ஆற்றலையும், 400 என்எம் முறுக்கு விசையையும் அதிகபட்சமாக வழங்கும் 2.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொண்டது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

இன்டெலிஜென்ட் டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்

ஆக்டிவ் பென்டிங் லைட்ஸ், டியூவல் ஸினான் டெக்னாலஜி

எல்இடி பகல்நேர விளக்குகள் போன்ற முக்கிய தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

English summary
Swedish automobile manufacturer, Volvo Cars India is on an onslaught of launches in the country. The S60 T6 variant sedan has been launched in India on 3rd of July, 2015.
Story first published: Saturday, July 4, 2015, 14:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark