அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே காரின் படங்கள் வெளியிடப்பட்டது

Written By:

அஸ்டன் மார்ட்டின் வழங்கும் அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வேன்குவிஷ் ஸகாட்டோ

வேன்குவிஷ் ஸகாட்டோ

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஸகாட்டோ என்ற டிசைன் வடிவமைப்பு நிறுவனத்துடன் கை கோர்த்து, வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே காரை உருவாக்கியுள்ளன.

உலகளாவிய அறிமுகம்;

உலகளாவிய அறிமுகம்;

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ஆஸ்டின் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ காரின் உலகளாவிய அறிமுகம், இத்தாலியின் கோமோ ஏறியில் (Lake Como), மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கன்கர்சோ தி'எளிகான்ஸா வில்லா தி'எஸ்ட் (Concorso d'Eleganza Villa d'Este) என்ற நிகழ்ச்சியில் நடைப்பெற்றது.

5-வது மாடல்;

5-வது மாடல்;

வேன்குவிஷ் ஸகாட்டோ காரானது, ஆஸ்டின் மார்ட்டின் மற்றும் ஸகாட்டோ என்ற இரு மாபெரும் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-வது கார் ஆகும். இந்த 2 நிறுவனங்கள் இணைந்து, முதன் முதலாக 1960-ஆம் ஆண்டில் டிபி4 ஸகாட்டோ காரை உருவாக்கின.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே காரானது, லிமிடெட் எடிஷன் காராக தயாரிக்கப்படுகிறது.

இந்த மாடலில் வெறும் 99 காக்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே, பழைய நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட், 6 லிட்டர், வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 591 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது பழைய ஸ்டான்டர்ட் வேன்குவிஷ் காரை காட்டிலும், 28 பிஹெச்பி கூடுதல் திறனை வெளியிடுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே, அஸ்டன் மார்ட்டின் மற்றும் ஸகாட்டோ ஆகிய இரண்டின் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே, ஆங்குலார் ஹெட்லேம்கள் மற்றும் பெரிய கிரில் மற்றும் பெரிய கிளாஸ் ஹவுஸ் கொண்டுள்ளது.

மேலும், இது டபுள் பப்புல் ரூஃப் மற்றும் வட்ட வடிவிலான டெயில் லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஒன்-77 ஹைப்பர் காரில் (One-77 hypercar) உள்ளது போன்ற சைட் மிரர்கள் தான் இந்த அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபேவில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், எல்இடி லேம்ப்களால் ஆன இதில் உள்ள டெயில்லேம்ப்கள் வல்கேன் டிராக்-ஒன்லி கார் மாடலில் காணப்படுவது போல் உள்ளது.

விலை;

விலை;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கூபே, £500,000 (£500,000 - 500,000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 4.96 கோடி ரூபாய்)) என்ற விலையில் விற்கப்படுகிறது.

இத்தகைய மிக உயர்ந்த விலையில் வழங்கப்பட்டும், இந்த லிமிடெட் எடிஷன் கார்களும், வெளியாவதற்கு முன்னரே விற்று தீர்ந்துவிட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார் அறிமுகம்

ஜேம்ஸ்பாண்ட் காருடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

அஸ்டன் மார்ட்டின் அஸ்டன் மார்ட்டின்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ - கூடுதல் படங்கள்

English summary
British carmaker Aston Martin has confirmed that, it will be putting Vanquish Zagato coupe into production. Only 99 Vanquish Zagatos will ever be made as Limited Edition model. Aston Martin Vanquish Zagato made its global debut at Concorso d'Eleganza Villa d'Este in Italy in May. Aston Martin Vanquish Zagato Coupe is sold at price of around £500,000 (Rs. 4.96 crore)...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark