2017 ஆடி ஏ3 சொகுசு கார், புதிய இஞ்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம்

Written By:

2017 ஆடி ஏ3 சொகுசு கார், நியூ டெக் மற்றும் புதிய 1-லிட்டர் இஞ்ஜின் விரைவில் அறிமுகம் செய்யபடுகிறது.

தற்போதைய நிலையில் ஆடி ஏ3 இந்தியாவில் விற்பனை செய்யபட்டு வருகிறது. இதன் அடுத்த வடிவமான 2017 ஆடி ஏ3 சொகுசு கார் புதிய இஞ்ஜின் கொண்ட வடிவத்தில் விற்பனை செய்யபடுகிறது.

புதிய இஞ்ஜின் வடிவங்களுடன் வெளியாக உள்ள 2017 ஆடி ஏ3 சொகுசு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

நிகழ்கால ஆடி ஏ3...

நிகழ்கால ஆடி ஏ3...

நிகழ்கால ஆடி ஏ3 சொகுசு கார், இந்தியாவில் விற்பனை செய்யபட்டு வருகிறது.

இது சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இந்திய வாகன சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

நிகழ்கால ஆடி ஏ3 சொகுசு காரின் நுழைவு-நிலை மாடலான ஆடி ஏ3 3.5 டிடிஐ (டீசல்) வேரியண்ட்டின் ஆன் - ரோட் விலை சென்னையில் சுமார் 30,34,037 ரூபாயாக உள்ளது.

நிகழ்கால ஆடி ஏ3 சொகுசு காரின் டாப் - எண்ட் மாடலான ஆடி ஏ3 4.0 டிஎஃப்எஸ்ஐ பிரிமியம் ப்ளஸ் (பெட்ரோல்) வேரியண்ட்டின் ஆன் - ரோட் விலை சென்னையில் சுமார் 37,32,716 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில், ஆடி ஏ3 சொகுசு காரின் 2017-ஆம் ஆண்டு மாடலை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பொலிவு கூட்டபட்ட 2017 ஆடி ஏ3 சொகுசு கார், சர்வதேச சந்தைகளில் இந்த ஆண்டின் மே மாதம் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.

அப்படி திட்டமிட்டபடி அறிமுகம் செய்யபட்டால், இந்திய வாகன சந்தைகளில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யபட

வாய்ப்புகள் உள்ளது.

2017 ஆடி ஏ3 சொகுசு கார் மற்றும் அதன் புதிய இஞ்ஜின் தேர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கிடைக்கும் வகைகள்;

கிடைக்கும் வகைகள்;

ஜெர்மனியின் இங்கோல்ஸ்டாட் என்ற பகுதியை மையமாக கொண்டு இயங்கும் சொகுசு கார் நிறுவனமான ஆடி, தங்களின் 2017 ஆடி ஏ3 சொகுசு காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

பொலிவுகூட்டபட்ட ஆடி ஏ3 சொகுசு கார், ஹேட்ச்பேக், ஸ்போர்ட்பேக், சலூன் மற்றும் கேப்ரியோலே ஆகிய வகைகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின் - 1;

பெட்ரோல் இஞ்ஜின் - 1;

2017 ஆடி ஏ3 சொகுசு காரில் மிக முக்கியமான மாற்றமே, புதிய 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளதாக இருக்க முடியும்.

இந்த இஞ்ஜின், 114 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின் - 2;

பெட்ரோல் இஞ்ஜின் - 2;

2017 ஆடி ஏ3 சொகுசு காரின் அடுத்த மாடலில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 148 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. தேவைக்கு ஏற்ப, இந்த இஞ்ஜினின் 2 சிலிண்டர்கள் மூடிக்கொள்ள முடியும். இதனால் கூடுதல் மைலேஜ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின் - 3;

பெட்ரோல் இஞ்ஜின் - 3;

2017 ஆடி ஏ3 சொகுசு காரின் அடுத்த மாடலில், 2.0 லிட்டர் 1.4 டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 188 பிஹெச்பியையும், 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் தேர்வுகள்;

டீசல் இஞ்ஜின் தேர்வுகள்;

2017 ஆடி ஏ3 சொகுசு காரின் டீசல் இஞ்ஜினின் தேர்வுகள், 1.6 லிட்டர் இஞ்ஜின் முதல் துவங்கி 2.0 லிட்டர் வரையிலான டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 109 பிஹெச்பியைவெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹைப்ரிட் இஞ்ஜின்;

ஹைப்ரிட் இஞ்ஜின்;

2017 ஆடி ஏ3 சொகுசு காரின் இ-ட்ரான் இஞ்ஜினில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யபடவில்லை.

ஆனால், தற்போது இதில் பொருத்தபட்டுள்ள எலக்ட்ரிக் இஞ்ஜின், வழக்கமான 1.4 லிட்டர் இஞ்ஜினின் உதவியே இல்லாமல் சுமார் 48 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

கோ-ஃபாஸ்டர் வடிவம்;

கோ-ஃபாஸ்டர் வடிவம்;

2017 ஆடி ஏ3 சொகுசு காரின் கோ-ஃபாஸ்டர் வடிவமான எஸ்3, அதன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் மூலம் 9 பிஹெச்பியையும், 20 என்எம் டார்க்கையும் கூடுதலாக வெளிபடுத்துகிறது.

தற்போது மறு டியூனிங் (ரீடியூன்) செய்யபட்ட இஞ்ஜின் 306 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் விஷயத்தில், இந்த பொலிவு கூட்டபட்ட 2017 ஆடி ஏ3 சொகுசு கார், மெல்லிய ஹெட்லேம்ப்களும், அகலமான கிரில் மற்றும் டெயில்கேட் கொண்டுள்ளது.

உட்புற அமைப்பு;

உட்புற அமைப்பு;

வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், 2017 ஆடி ஏ3 சொகுசு காரில், ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் செட்-அப் பொருத்தி கொள்ளலாம்.

12.3 இஞ்ச் டிஎஃப்டி டிஸ்பிளே கொண்ட இந்த விர்ச்சுவல் காக்பிட் செட்-அப், டயல் மற்றும் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்திற்கு மாற்றாக அமைகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தார் விராட் கோஹ்லி

ஆடி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 ஆடி ஏ3 சொகுசு கார் - கூடுதல் படங்கள்

English summary
Ingolstad based German luxury carmaker Audi has unveiled their new 2017 A3 Luxury Car. This 2017 Audi A3 receives New Tech and New 1-litre Engine. This facelifted Audi A3 is available in hatchback, sportback, saloon and cabriolet guises. It will go on sale in May 2016. Now, customers shall opt for Audi's Virtual Cockpit set-up in Audi A3. To know more, check here...
Story first published: Saturday, April 9, 2016, 10:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark