புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் சொகுசு கார் அறிமுகம்

By Ravichandran

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் காரின் மேம்படுத்தபட்ட வடிவம் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட்...

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட்...

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட், முந்தைய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் மாடலின் மேம்படுத்தபட்ட வடிவமாகும்.

இது பிரட்டனை மையமாக கொண்டு இயங்கும் சொகுசு கார் நிறுவனமான பென்ட்லீயின் சமீபத்திய படைப்பாகும்.

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் கூடுதல் செயல்திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் சொகுசு காருக்கு, 6-ஸ்பீட், ட்வின்-ட்வின் டர்போ சார்ஜ்ட், டபுள்யூ 12 இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த அசாதாரனமான இஞ்ஜின், 633 பிஹெச்பியையும் (முந்தைய மாடலை காட்டிலும் 7 பிஹெச்பி அதிகம்), 840 என்எம் டார்க்கையும் (முந்தைய மாடலை காட்டிலும் 20 என்எம் டார்க் அதிகம்) வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் சொகுசு காரின் இஞ்ஜின், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், 4 வீல்களுக்கும் பவர் கடத்தபடுகிறது.

செயல் திறன்;

செயல் திறன்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் சொகுசு கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் சொகுசு கார், உச்சபட்சமாக மணிக்கு 332 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஸ்பெஷல் பிளாக் எடிஷன்;

ஸ்பெஷல் பிளாக் எடிஷன்;

பென்ட்லீ நிறுவனம், புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் மாடலில், பிளாக் எடிஷன் என்ற பெயரில் ஒரு புதிய ட்ரிம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பிளாக் எடிஷன் மாடலில், இதன் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல்கள் மற்றும் விளக்குகளை சுற்றி ஒரு பிரத்யேக கிளாஸ்ஸியான (பளபளப்பான) பிளாக்

ஃபினிஷ் கொடுக்கபட்டுள்ளது.

இதர சிறப்புகள்;

இதர சிறப்புகள்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் மாடலின் பிளாக் எடிஷனில் உள்ள முன்பக்க ஸ்ப்லிட்டர்கள், சைட் ஸ்கர்ட்-கள் மற்றும் பின்பக்கத்தில் உள்ள டிஃப்யூஸரில் ஹால்மார்க், பெலுகா, செயிண்ட் ஜேம்ஸ் ரெட் மற்றும் சைபர் யெல்லோ (புதிய ஷேட்) ஆகிய 4 வெவ்வேறு வண்ணங்கள் உபயோகிக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் மாடலின் பிளாக் எடிஷன், முழுவதும் பிளாக் நிறத்திலான 5-ஸ்போக் அல்லாய் சக்கரங்கள் கொண்டுள்ளது.

மேலும், இதன் பிரேக் கேளிப்பர்கள், ரெட் மற்றும் பிளாக் வண்ணங்கள் வழங்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் வரும் கோடை காலங்களில், இங்கிலாந்தில் உள்ள ஷோரூம்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கான கடிகாரத்தின் விலை 'ஜஸ்ட்' ரூ.1.50 கோடி...!!!

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

பென்ட்லீ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
British luxury carmaker Bentley has unveiled the revised version of their Continental GT Speed and has given even more power to this model. This new Continental GT Speed can sprint from 0-100km/h in just 3.9 seconds. New Bentley Continental GT Speed Luxury Carmaker will reach showrooms in UK in Summer. To know more, check here...
Story first published: Wednesday, April 6, 2016, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X