ரெனோ க்விட் காருக்கு ரூ.5,000 கேஷ்பேக், ஆக்சஸெரீகள் மீது 70% தள்ளுபடி!

Written By:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் விசேஷ சலுகைகளை வாரி வழங்கின. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தவறவிட்டவர்கள் தொடர்ந்து சிறப்பு சேமிப்பு சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பை ஒன்இந்தியா கூப்பன்கள் மூலமாக பெற முடியும்.

ஆம், ரெனோ க்விட் கார், மஹிந்திரா கேயூவி100 மற்றும் சுஸுகி பைக்குகளுக்கு இப்போது பேடிஎம் மூலமாக பணம் செலுத்துவோருக்கு ஒன் இந்தியா கூப்பன் தளம் வழங்கும் சிறப்பு சேமிப்பு சலுகைகள் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 ரெனோ க்விட் காருக்கு ரூ.5,000 கேஷ்பேக் சலுகை!

ரெனோ க்விட் கார் மாடலை பேடிஎம் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.5,000 கேஷ்பேக் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான சிறப்பு சேமிப்பு சலுகைகளை சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது ஒன்இந்தியா குழுமத்தின் கீழ் செயல்படும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளம்.

பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எங்களின் கூப்பன்கள் மூலமாக கணிசமாக பணத்தை சேமித்து பயனடைந்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பெரிய, சிறிய நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்து எளிதாக பெறும் வகையில் ஒன்இந்தியா கூப்பன் தளம் செயல்பட்டு வருகிறது.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கூப்பன்கள் மூலமாக சிறந்த சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று நம்புகிறோம். இங்கே வழங்கப்பட்டிருக்கும் கூப்பன்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Here are the offers for cars and bikes accessories, also, get cashback benefit by booking a Renault Kwid.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark