2016 டக்கார் ராலி நிறைவு - டாப் 10 இடங்கள் பெற்றவர்கள் குறித்த விரிவான தகவல்கள்

Written By:

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்த 2016 டக்கார் ராலி வெற்றிகரமாக முடிவடைந்தைது.

தற்போது, முடிவடைந்துள்ள ஸ்டெஜ் 13 மற்றும் டக்கார் ராலி தொடர்பான கூடுதல் மற்றும் விரிவான தகவல்கள் குறித்து, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

2016 டக்கார் ராலி மற்றும் ஸ்டெஜ் 13 நிறைவடைந்தது. ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டோபி பிரைஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

இந்த வெற்றி மூலம் டக்கார் ராலியில் முதன் முறையாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், டோபி பிரைஸ் வெற்றி மூலம், கேடிஎம் நிறுவனம் டக்கார் ராலியில் தங்களின் 15-வது தொடர் வெற்றியை அடைந்துள்ளது.

கார் பிரிவில் முன்னிலை;

கார் பிரிவில் முன்னிலை;

கார் பிரிவில், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸெல் ஒட்டு மொத்த வெற்றியாளராக தேர்வு செய்யபட்டுள்ளனர். டக்கார் ராலியில் இது அவரது 12-வது டக்கார் வெற்றி என்பது குறிப்பிடதக்கது.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

2016 டக்கார் ராலியின், குவாட் பிரிவில் அர்ஜெண்டினாவை சேர்ந்த பேட்ரோனெல்லி சகோதரர்கள், முதல் மற்றும் 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும், இந்த ராலியின் முதல் 5 இடத்தையும் யமஹா நிறுவனமே கைபற்றியுள்ளது.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

டக்கார் ராலியின், டிரக் பிரிவில், ஜெரார்ட் டி ரூய் தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக, இவர் 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற டக்கார் ராலியிலும், வெற்றியடைந்துள்ளார்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

2016 டக்கார் ராலியின் ஒவ்வொரு பிரிவிலும், முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் குறித்த விவரமாக தெரிந்து கொள்வோம்.

1) டோபி பிரைஸ், (ஆஸ்திரேலியா), கேடிஎம்

2) ஸ்டெஃபான் ஸ்விட்கோ, (ஸ்லோவாக்கியா), கேடிஎம்

3) பாப்லோ க்விண்டனில்லா, (சிலி), ஹஸ்க்வர்னா

4) பாப்லோ க்விண்டனில்லா, (சிலி), ஹஸ்க்வர்னா

5) ஹெல்டெர் ரோட்ரிக்ஸ், (போர்சுகல்), யமஹா

6) ஆட்ரியன் வான் பெவெரன், (ஃபிரான்ஸ்), யமஹா

7) ஆண்டோனி பியோ, (ஃபிரான்ஸ்), யமஹா

8) ஜெரார்ட் ஃபார்ரஸ் குவெல், (ஸ்பெயின்), கேடிஎம்

9) ரிக்கி பிராபெக், (அமெரிக்கா), ஹோண்டா

10) அர்மாண்ட் மான்லியோன், (ஸ்பெயின்), கேடிஎம்

கார்கள் பிரிவு;

கார்கள் பிரிவு;

2016 டக்கார் ராலியின் ஒவ்வொரு பிரிவிலும், முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் குறித்த விவரமாக தெரிந்து கொள்வோம்.

1) ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸெல், (ஃபிரான்ஸ்), பியூகாட்

2) நாஸர் அல்-அட்டையாஹ், (கத்தார்), மினி

3) ஜினியல் டி வில்லியர்ஸ், (தென் ஆஃப்ரிக்கா), டொயோட்டா

4) மிக்கோ ஹிர்வோனென், (ஃபின்லாந்து), மினி

5) லீரோய் பவுள்டர், (தென் ஆஃப்ரிக்கா), டொயோட்டா

6) நானி ரோமா, (ஸ்பெயின்), மினி

7) சிரில் டெஸ்பெரெஸ், (பிரான்ஸ்), பியூகாட்

8) விளாரிமிர் வசில்யெவ், (ரஷ்யா), டொயோட்டா

9) செபாஸ்டியன் லோப், (பிரான்ஸ்), பியூகாட்

10) ஹாரி ஹண்ட், (கிரேட் பிரிட்டன்), மினி

குவாட் பிரிவு;

குவாட் பிரிவு;

2016 டக்கார் ராலியின் ஒவ்வொரு பிரிவிலும், முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் குறித்த விவரமாக தெரிந்து கொள்வோம்.

1) மார்கோஸ் பாட்ரோனெல்லி, (அர்ஜெண்டினா), யமஹா

2) அலஜாண்ட்ரோ பாட்ரோனெல்லி, (அர்ஜெண்டினா), யமஹா

3) பிரையன் பாரக்நாத், (தென் ஆஃப்ரிகா), யமஹா

4) செர்ஜிய் கர்யகின், (ரஷ்யா), யமஹா

5) ஜெரிமியாஸ் கொன்சாலெஸ் ஃபிரியோலி, (அர்ஜெண்டினா), யமஹா

6) வால்டர் நோஸிக்லியா, (பொலிவியா), ஹோண்டா

7) நெல்சன் அகஸ்டோ சனப்ரியா கலியானோ, (பாரகுவே), யமஹா

8) அலெக்சிஸ் ஹெர்னாண்டஸ், (பெரு), யமஹா

9) செபாஸ்டியன் பால்மா, (சிலி), யமஹா

10) சாண்டியாகோ ஹான்ஸென், (அர்ஜெண்டினா), ஹோண்டா

டிரக் பிரிவு;

டிரக் பிரிவு;

2016 டக்கார் ராலியின் ஒவ்வொரு பிரிவிலும், முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் குறித்த விவரமாக தெரிந்து கொள்வோம்.

1) ஜெரார்ட் டீ ரூய், (நெதர்லாந்து), ஐவிக்கொ

2) ஐரட் மார்டீவ், (ரஷ்யா), கமாஸ்

3) ஃபெட்ரிகோ வில்லாகரா, (அர்ஜெண்டினா), ஐவிக்கொ

4) ஹான்ஸ் ஸ்டேசி, (நெதர்லாந்து), எம்ஏஎன்

5) டான் வேன் கெனுக்டென், (நெதர்லாந்து), ஐவிக்கொ

6) பாஸ்கல் டீ பார், (நெதர்லாந்து), ரெனோ

7) எடுவார்க் நிகோலேவ், (ரஷ்யா), கமாஸ்

8) ஜரோஸ்லாவ் வால்டர், (செக் குடியரசு), ஃபீனிக்ஸ் டாட்ரா

9) பீட்டர் வெர்ஸ்லூயிஸ், (நெதர்லாந்து), எம்ஏஎன்

10) பெப் விலா ரோக்கா, (ஸ்பெயின்), ஐவிக்கொ

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 13 நிறைவு - முக்கியத் தகவல்கள்

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10 நிறைவு : டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
The 2016 Dakar Rally has ended. Toby Price has attained his first victory, and by this first win becomes first Australian rider to win in the Dakar Rally. Stephane Peterhansel, who is also called as "Mr. Dakar", scores overall win in the car category, and has also registered his 12th Dakar win.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark