பெட்ரோல், டீசல் விலை விபரத்தை நொடியில் அறிந்து கொள்ளும் வசதி!

Written By:

இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஒரே பன்மொழி செய்தி தளமாக ஒன்இந்தியா இணையதள செய்தி குழுமத்தின் அங்கமாக டிரைவ்ஸ்பார்க் விளங்குகிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டிரைவ்ஸ்பார்க் தளம் ஆட்டோமொபைல் துறை பற்றிய செய்திகளையும், மோட்டார் உலகத்தின் சுவாரஸ்யங்களையும் தினசரி அள்ளி வழங்கி வாசர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.

பெட்ரோல் விலை
 

ஆட்டோமாபைல் செய்திகள் மட்டுமின்றி, புதிய கார்கள் பற்றிய தகவல் களஞ்சிய சேவையையும், கார் கடனுக்கான மாதத் தவணை மற்றும் ஆன்ரோடு விலைகளை அறிந்து கொள்ளும் வசதிகளை ஏற்கனவே வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து நகரங்களின் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை விபரங்களை பெறும் வசதியை டிரைவ்ஸ்பார்க் ஆங்கில தளத்தில் அறிமுகம் செய்துள்ளோம்.

நீங்கள் வசிக்கும் நகரத்தில் தற்போதைய பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலையை இந்த சேவையின் மூலமாக நொடியில் தெரிந்துகொள்ள முடியும்.

அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டு வரும் நிலையில், சரியான விலை விபரத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த சேவை அமையும் என கருதுகிறோம். இந்த சேவையை பயன்படுத்தி் கொள்வதோடு, நண்பர்களிடத்திலும் இந்த சேவை குறித்த தகவல்களை பரிமாறி கொள்ளுமாறு அன்பு கோரிக்கை வைக்கிறோம்.

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை விபரங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

English summary
DriveSpark launches Petrol, Diesel price check up database

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark