ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலைகள் 1,12,000 ரூபாய் வரை அதிரடியாக குறைப்பு

Written By:

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலைகள் 1,12,000 ரூபாய் வரை அதிரடியாக குறைக்கபட்டுள்ளது.

விலைகள் குறைக்கபட்டுள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடட்ரில் காணலாம்.

விலை குறைப்பிற்கான காரணம்;

விலை குறைப்பிற்கான காரணம்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலைகள், ஃபோர்டு ஆர்வலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், 1,12,000 ரூபாய் வரை அதிரடியாக குறைக்கபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தான் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்டது. இதனால், உடனையாக ஆபத்துகள் இல்லாவிட்டாலும், நெடுநோக்கில் எழும் போட்டியினை தவிர்க்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விலை குறைப்பு அறிவிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

டிசைன்;

டிசைன்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் நவநாகரீக தோற்றம் கொண்டுள்ளது. இது கார் போன்ற ஒரு மாயத் தோற்றம் கொண்ட எஸ்யூவி மாடல் ஆகும்.

இப்படிபட்ட அமைப்பினால், இது நகர்புர வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இது முகப்பில் பெரிய க்ரில் அமைப்பையும்,

கச்சிதமான ஹெட்லைட்டையும் கொண்டுள்ளது.

இது பின்புறத்தில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்ட டெயில்கேட் கொண்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் பெட்ரோல் மாடல், 1.5 லிட்டர் இஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் டீசல் மாடல், 1.5 லிட்டர் இஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பெட்ரோல் மாடலில் கிடைக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இருக்கை வசதி;

இருக்கை வசதி;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி, 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டுள்ளது.

பூட் ரூம்;

பூட் ரூம்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி, 362 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது.

புதிய விலை விவரங்கள் - பெட்ரோல் மாடல் - பட்டியல் 1;

புதிய விலை விவரங்கள் - பெட்ரோல் மாடல் - பட்டியல் 1;

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிஐ-விசிடி ஆம்பியண்ட்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 6,68,800 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 53,700 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிஐ-விசிடி ட்ரெண்ட்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 7,40,900 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 77,400 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிஐ-விசிடி டைடேனியம்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 8,56,500 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 77,400 ரூபாய்

புதிய விலை விவரங்கள் - பெட்ரோல் மாடல் - பட்டியல் 2;

புதிய விலை விவரங்கள் - பெட்ரோல் மாடல் - பட்டியல் 2;

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிஐ-விசிடி டைடேனியம் (ஏடி)

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 9,61,500 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 74,800 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் ட்ரெண்ட்+

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 8,18,900 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 77,400 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டைடேனியம்+

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 9,45,000 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 87,400 ரூபாய்

புதிய விலை விவரங்கள் - டீசல் மாடல் - பட்டியல் 1;

புதிய விலை விவரங்கள் - டீசல் மாடல் - பட்டியல் 1;

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிடிசிஐ ஆம்பியண்ட்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 7,28,800 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 1,12,000 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிடிசிஐ ட்ரெண்ட்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 8,00,900 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 1,12,000 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிடிசிஐ ட்ரெண்ட்+

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 8,00,900 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 1,12,000 ரூபாய்

புதிய விலை விவரங்கள் - டீசல் மாடல் - பட்டியல் 2;

புதிய விலை விவரங்கள் - டீசல் மாடல் - பட்டியல் 2;

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிடிசிஐ டைடேனியம்

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 9,16,500 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 1,12,000 ரூபாய்

வேரியண்ட்டின் பெயர் - 1.5 லிட்டர் டிடிசிஐ டைடேனியம்+

புதிய எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை - 9,75,000 ரூபாய்

குறைக்கபட்ட விலையின் அளவு - 1,12,000 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்!

ஈக்கோஸ்போர்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Ford has slashed the prices of their EcoSport SUV Prices. Ford EcoSport compact SUV prices have dropped by a maximum of Rs. 1,12,000. Ford has revised their Ford EcoSport compact SUV Prices following the launch of the Maruti Suzuki Vitara Brezza. To know more about the revised price details, check here...
Story first published: Saturday, March 12, 2016, 0:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark