ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

Written By:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட்...

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட்...

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும்.

ஹூண்டாய் எலன்ட்ரா, தென் கொரியாவில் அவான்தே என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஹூண்டாய் எலன்ட்ராவின் கூடுதல் ஸ்போர்ட்டியான வடிவம், அவான்தே ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அவான்தே ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 204 ஹெச்பியையும், 265 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தேர்வு முறையிலான 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என 2 கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

அவான்தே ஸ்போர்ட் என்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8 நொடிகளில் எட்டிவிடுகிறது.

பிரத்யேக ரியர் சஸ்பென்ஷன்;

பிரத்யேக ரியர் சஸ்பென்ஷன்;

அவான்தே ஸ்போர்ட் என்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடானுக்கு கூடுதல் வலு சேர்ப்பதற்கு, இந்த மாடலில் ஹூண்டாய் நிறுவனம் மல்டி-லிங்க் ரியர் சஸ்பென்ஷன் பொருத்தியுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

அவான்தே ஸ்போர்ட் செடான், வழக்கமான ஹூண்டாய் எலன்ட்ரா மாடலில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கிறது.

இதன் இஞ்ஜின் நன்கு சுவாசிக்கும் வகையில், இதன் முன் பகுதியில், ஃபிரண்ட் பம்பர் கூடுதல் ஆக்கிரோஷமாக உள்ளது. மேலும், இது பெரிய ஏர் இண்டேக்குகளும் உள்ளன.

மேலும், இதன் கிரில்லில் புதிய ரெட் டர்போ பேட்ஜ் உள்ளது. மேலும், இதன் ஹெட்லேம்ப்கள், ஹாரிசாண்டல் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் கொண்டுள்ளன.

பக்கவாட்டு டிசைன்;

பக்கவாட்டு டிசைன்;

அவான்தே ஸ்போர்ட் என்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடானின் பக்கவாட்டில், புகட்டிய சைட் ஸ்கர்ட்கள் சேர்க்கபட்டுள்ளது.

இந்த அவான்தே ஸ்போர்ட்டின் பாடி, 18-இஞ்ச் அல்லாய் விலகல் மீது அமர்ந்துள்ளது.

பின் பக்க டிசைன்;

பின் பக்க டிசைன்;

அவான்தே ஸ்போர்ட் என்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடானின் பின் பக்கத்தில் உள்ள எல்இடி டெயில்லேம்ப்களில் புதிய இன்சர்ட்கள் உள்ளன.

இதன் பம்பரில், ஃபோ டிஃப்யூஸர் எலமன்ட் மற்றும் வலது பக்கத்தில் ட்வின் எக்ஸ்ஹாஸ்ட் டிப்கள் உள்ளன.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

அவான்தே ஸ்போர்ட் என்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடானின் எக்ஸ்டீரியர் தோற்றத்தை, இன்னும் ஸ்போர்ட்டியாக மாற்றிக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், ஹூண்டாயின் எக்ஸ்ட்ரீம் பேக்கேஜ் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹூண்டாயின் எக்ஸ்ட்ரீம் பேக்கேஜ்ஜில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பெர்ஃபார்மன்ஸ் பாகங்கள், அல்லாய் வீல்கள் மற்றும் ஒரு ஸ்பாய்லர் உள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

அவான்தே ஸ்போர்ட் என்கின்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடானின் இன்டீரியர்களும் பெரும் அளவு மாறியுள்ளது.

இந்த காரின் இன்டீரியரில், ரெட் தையல் வேலைப்பாடுகள் உடைய புதிய ஸ்போர்ட்ஸ் சீட்கள், ஃப்லாட்-பாட்டம் உடைய ஸ்டீயரிங் மற்றும் ஃபோ கார்பன் பைபர் இன்ஸர்ட்கள் உள்ளன.

இந்தியாவில் விற்பனை;

இந்தியாவில் விற்பனை;

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

ஆனால், அவான்தே ஸ்போர்ட் என்கின்ற ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான், இந்தியாவில் விற்பனை செய்யப்படாது என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் - முழு விவரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான் - கூடுதல் படங்கள்

English summary
South Korean carmaker Hyundai has launched the sportier version of their Hyundai Elantra sedan in its home market of South Korea. Elantra is sold as the 'Avante' in South Korea. It is now available to South Korean buyers in more sporty variant called the Avante Sport. Hyundai has fitted the Sport with a multi-link rear suspension. To know more about Hyundai Elantra Sport, check here...
Story first published: Friday, July 15, 2016, 7:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark