சாய்னா நேஹ்வாலுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஹூண்டாயின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா

Written By:

ஹூண்டாய் நிறுவனம், தங்களின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா (1st Anniversary Edition Creta) காரை அறிமுகம் செய்து, முதல் காரை பேட்மின்டன் விராங்கனை சாய்னா நேஹ்வாலுக்கு பரிசாக வழங்கினர்.

ஹூண்டாய் 1st ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா குறித்த கூடுதல் தகவல்களை வரம் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா...

முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா...

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் க்ரெட்டா, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஓர் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, இதனை கொண்டாடும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம், முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது முதல், ஹூண்டாய் க்ரெட்டா ஈஸ்யூவி தான், மிகவும் அதிக பரிசுகள் பெற்ற மாடலாக விளங்குகிறது.

முதல் காரை பெற்ற சாய்னா;

முதல் காரை பெற்ற சாய்னா;

ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டாவின் முதல் காரானது, பேட்மின்டன் விராங்கனை சாய்னா நேஹ்வாலுக்கு பரிசாக வழங்கபட்டது.

இது, சாய்னா நேஹ்வால் 2016 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக வழங்ககப்பட்டது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஒய்.கே. கூ மற்றும் சாய்னா நேஹ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

டிசைன்;

டிசைன்;

ஹூண்டாய் வழங்கும் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா, சில பிரத்யேக டிசைன் அம்சங்கள் கொண்டுள்ளது. இந்த டிசைன் அம்சங்கள் தற்போது சாலைகளில் இயங்கும் மாடல்களை காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும்.

கார்களின் பக்கவாட்டில் டோர்களின் மீதுள்ள பிளாக் கிளாட்டிங்-களுக்கு மேலே ரெட் மற்றும் பிளாக் நிறத்திலான ஸ்ட்ரைப்கள் உள்ளன. இந்த எஸ்யூவியின் சி-பிள்ளர் மேலே '1st Anniversary Edition' (ஃபர்ஸ்ட் ஆன்னிவர்சரி எடிஷன்) என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்ட்ரைப்கள், ஹூண்டாய் பேட்ஜ்-ஜின் வலது பக்கத்திலும் உள்ளது. இவை க்ரெட்டாவின் வலது பக்கத்தில் உள்ள டெயில்லேம்ப் வரை நீள்கிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியர் பகுதியிலும், இதே போன்ற டியூவல் டோன் வேலைப்பாடு செய்யபட்டுள்ளது.

ஆனால், காரின் வெளியே ரெட் மற்றும் கிரே நிறத்தில் டியூவல் டோன் வேலைப்பாடுகள் உள்ளது. இந்த க்ரெட்டா எஸ்யூவியின் இன்டீரியரில் ரெட் மற்றும் பிளாக் நிறத்தில், இந்த டியூவல் டோன் வேலைப்பாடு செய்யபட்டுள்ளது.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி அறிமுகம் குறித்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஒய்.கே. கூ மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

"சாய்னா நேஹ்வால், இந்தியாவின் பேட்மின்டன் ஐகான் போல் விளங்குகிறார். அவருடைய தொடர் பெர்ஃபார்மன்ஸ், இந்த பேட்மின்டன் விளையாட்டு மீது மக்களுக்கு உள்ள ஆர்வத்தை இந்தியா அளவிலும், உலக அளவிலும் அதிகரித்துள்ளது" என ஒய்.கே. கூ தெரிவித்தார்.

சாய்னா நேஹ்வால் கருத்து;

சாய்னா நேஹ்வால் கருத்து;

2016 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேஹ்வால், ஹூண்டாயின் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி பெற்றதை குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

"முதலாவது முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியை பெற்று கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் இப்படி கவுரவபடுத்தியது மிகவும் இனிமையான அனுபவம் ஆகும். ஒவ்வொரு வீரருக்கும், விராங்கனைக்கும் தாங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. வருங்காலங்களிலும், என்னால் ஆன முழு ஈடுபாட்டை செலுத்தி, இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் அதிகப்படியான பெருமைகளை கொண்டு சேர்ப்பேன்" என சாய்னா நேஹ்வால் கூறினார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, ஸ்பெஷல் எடிஷன் என்பதால், இதில் எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, வழக்கமான க்ரெட்டா போன்றே, 1.6 லிட்டர் டியூவல் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜின், 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் மற்றும் 1.6 லிட்டர் யூ2 சிஆர்டிஐ விஜிடி டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, பெட்ரோல் இஞ்ஜின் 121 பிஹெச்பியையும், 151 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் முறையே 89 பிஹெச்பியையும், 126 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தேர்வு முறையிலான 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வெளியாகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டிருக்கிறது.

மிட் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்படும்.

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி, ஸ்லீக் சில்வர், போலார் வைட் மற்றும் பேஷன் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.8.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

க்ரெட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் முதல் ஆன்னிவர்சரி எடிஷன் க்ரெட்டா எஸ்யூவி - கூடுதல் படங்கள்

English summary
South Korean carmaker Hyundai has honoured India's top ranked badminton player Saina Nehwal for her win at 2016 Australian Open by handing over keys of the first ever Creta 1st Anniversary Edition SUV to her in Bangalore. Creta has also become the most awarded SUV in past year in India. To know more about 1st Anniversary Edition Creta, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark