ஹூண்டாய் வழங்கும் ஏப்ரல் மாத சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரங்கள்

Written By:

ஹூண்டாய் நிறுவனம், இந்த ஏப்ரல் மாதத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் வெவ்வேறு சலுகைகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் ஆஃபர்கள்...

ஹூண்டாய் ஆஃபர்கள்...

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், "கேட்ச் யுவர் மேட்ச்" என்ற பெயரில், இந்த ஏப்ரல் மாதத்தில் பல்வேறு வகையிலான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகின்றனர்.

ஹூண்டாய் வழங்கும் "கேட்ச் யுவர் மேட்ச்" என்ற சலுகைகளும், தள்ளுபடிகளும் இந்தியா முழவதும் உள்ள அனைத்து ஹூண்டாய் ஷோரூம்களிலும், ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கபடுகிறது.

இயான்;

இயான்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் இயான் மாடல் மீது 38,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. இந்த ஆதாயங்கள் பெட்ரொல் மற்றும் எல்பிஜி ஆகிய 2 வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

ஐ10;

ஐ10;

ஹூண்டாய் ஐ10 மீது 45,000 ரூபாய் தள்ளுபடி வழங்கபடுகிறது. மீண்டும், இந்த ஹூண்டாய் ஐ10 ஹேட்ச்பேக் மீது வழங்கபடும் சலுகைகள், பெட்ரொல் மற்றும் எல்பிஜி ஆகிய 2 வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

எக்ஸ்சென்ட்;

எக்ஸ்சென்ட்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் மாடல் மீது 45,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்டின் டீசல் மாடல் மீது 50,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

எலைட் ஐ20;

எலைட் ஐ20;

ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கின் டீசல் வேரியண்ட் மீது மட்டும் 10,000 ரூபாய்க்கான தள்ளுபடி வழங்கபடுகிறது.

கிராண்ட் ஐ10;

கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் கிராண்ட் ஐ10 மாடலின் பெட்ரோல் வேரியண்டின் மீது 58,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

கிராண்ட் ஐ10 மாடலின் டீசல் வேரியண்டின் மீது 68,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

வெர்னா;

வெர்னா;

ஹூண்டாய் நிறுவனம் தங்களின் வெர்னா செடானின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டின் மீதும் 60,000 ரூபாய் வரையிலான ஆதாயம் வழங்குகிறது.

எலன்ட்ரா;

எலன்ட்ரா;

ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடானின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டின் மீதும் 80,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

சான்ட்டா பீ;

சான்ட்டா பீ;

அதிகப்படியாக, ஹூண்டாய் சான்ட்டா பீ எஸ்யூவி மீது 1,00,000 ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஹூண்டா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள், கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகிய வடிவங்களில் வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

நிஸான் நிறுவனத்தின் கார்கள் மீது ஏப்ரல் மாதத்தில் பிரத்யேக சலுகைகள்

ரெனோ சம்மர் கேம்ப் என்ற சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவக்கம்

ஃபியட் கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

செவர்லே இந்தியா வழங்கும் கோடை கால சலுகைகள்

கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ் மீது 80% வரையிலான சலுகைகள் - விரிவான தகவல்கள்

ஆஃப் பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Hyundai Motors India offers special discounts and benefits on several of their models. All these offers, benefits and discounts are offered in form of cash discount, exchange bonus, loyalty bonus, and corporate discounts. These offers, benefits and discounts are offers in all Hyundai dealerships across Hyundai until April 30, 2016. To know more, check here...
Story first published: Friday, April 22, 2016, 8:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark