ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் 20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மற்றும் அதன் ஸ்பை படங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

20-ஆம் ஆண்டு நிறைவு;

20-ஆம் ஆண்டு நிறைவு;

தென்கொரியா மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு, 20 ஆண்டுகள் நிறைவு அடைகிறது.

இதனை கொண்டாடும் விதமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமான பல்வேறு ஸ்பெஷல் எடிஷன் மாடலகளை அறிமுகம் செய்கிறது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா வழங்க உள்ள ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் சோதனைகளில் ஈடுபட்டிருந்தது.

அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள், வெளியாகியுள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் பல்வேறும் மேம்பாடுகள் செய்யபட உள்ளது.

இதன் பம்பர் மற்றும் ஸ்பாய்ளருக்கு குரோம் பூச்சு வழங்கபட உள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பக்கவாட்டில் (சைட் ப்ரொஃபைல்) ஸ்பெஷல் எடிஷன் அவதார் என குறிக்கும் வகையிலான ஸ்பெஷல் டீகேல்கள் வழங்கபட்டுள்ளது.

இதன் பின் (ரியர்) பகுதியிலும் 20-ஆம் ஆண்டு விழா ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் பொருத்தபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் டச் ஸ்கிரீன் வசதியுடைய ப்ளாபுன்க்ட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

இந்த ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு, புதிய சீட் கவர்கள், ஃபேப்ரிக் மேட்கள், எல்இடி உடைய ஸ்கஃப் பிளேட்டுகள் பொருத்தபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இரு வேரியண்ட்கள்;

இரு வேரியண்ட்கள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் 20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ், பெர்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின், இஞ்ஜினிலோ அல்லது வேறு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யபடவில்லை.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல், லிமிடெட் எடிஷன் மாடலாகவே தயாரிக்கபடுகிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில், குறிப்பிட்ட அளவிலான கார்களே வழங்கப்பட உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல், விரைவில் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டு, அனைத்து ஹூண்டாய் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

விலை;

விலை;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு கூடுதலாக விலை ஏதும் நிர்ணயிக்கபடவில்லை. வழக்கமான மாடல் கிடைக்கும் விலையிலேயே, இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலும் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடான் கார்: சிறப்பு பார்வை

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு விளம்பர தூதரானார் நடிகர் ஷாரூக்கான்!

எக்ஸ்சென்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pics Credit ; www.carwale.com

English summary
Hyundai Motors India will be celebrating 20 years in India. To celebrate this, South Korean-based manufacturer introduces several special edition models. Hyundai Xcent 20th Anniversary Special Edition testing was on. It was spied ahead of Launch. Hyundai Xcent 20th Anniversary Special Edition Spy Pictures was leaked recently. To know more, check here...
Story first published: Sunday, May 15, 2016, 7:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark