ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், இந்த ஆண்டில் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட உள்ளது.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர்...

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர்...

டாடா மோட்டார்ஸ் கட்டுபாட்டின் கீழ், இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ஜாகுவார் நிறுவனம், தாங்கள் வழங்கும் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலை, இந்தியாவில் இந்த 2016-ல் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், முன்னதாக ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.

கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்...

கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்...

எஸ்விஓ அல்லது ஸ்பெஷல் வெஹிகிள் ஆபரேஷன்ஸ் (Special Vehicle Operations (SVO)) என அழைக்கபடும் பிரிவு தான் இந்த ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் சொகுசு காரை தயாரித்து வழங்க உள்ளது.

இதில் முக்கியமான சிறப்பு அம்சமே, ஒவ்வொரு ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் சொகுசு காரும், வாடிக்கையாளர்களின் தேர்வுகளின் அடிப்படையிலேயே உருவாக்க பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்ட், வி8 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், 567 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 700 என்எம் டார்க்கையும் திறனை வெளிபடுத்தும் வகையில், எஸ்விஓ குழு இதை ரீட்யூன் செய்துள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலின் இஞ்ஜின், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. மேலும், இதில் ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வில்-டிரைவ் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

திறன்;

திறன்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடுகளிஎட்டும் திறன் உடையதாகும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல், உச்சபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

எஸ்விஓ குழு, ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலுக்கு மறுவடிவமைக்கபட்ட பம்பர் மற்றும் ஸ்ப்ளிட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாடலில் ஏராளமான ஏரோடைனமிக் மேம்பாடுகள் சேர்க்கப்டுகிறது.

கார்பன், டிசைன்;

கார்பன், டிசைன்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலின் பின்பக்க வால் பகுதி (ரியர் விங்) கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. மேலும், இதன் அண்டர்பெல்லி டிசைன், (அடிவயிற்றுப் பகுதி வடிவமைப்பு), ஏரோடைனமிக் டிராக் பிரச்னையை குறைக்க உதவுகிறது.

எக்ஹாஸ்ட்;

எக்ஹாஸ்ட்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலின் எக்ஸ்ஹாஸ்ட் டைடேனியம் அல்லாய் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. இது பிரத்யேகமான எக்ஸ்ஹாஸ்ட் நோட் வழங்குகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலின் சஸ்பென்ஷன் செட்டப்பிலும் மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்களுக்கு, நம்பிக்கை மற்றும் ஊக்கம் மிகுந்த வாகனம் ஓட்டும் அனுபவங்களை உணர முடிகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் ஜாகுவார் எஃப் டைப் கூபே கார் விற்பனைக்கு வந்தது!

ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி!

ஜாகுவார் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் - கூடுதல் படங்கள்

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் - கூடுதல் படங்கள்

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் - கூடுதல் படங்கள்

English summary
Jaguar would be introducing its F-Type SVR model in Indian market sometime in 2016. Jaguar's Special Vehicle Operations (SVO) would produce each F-Type according to customer preference and choice. F-Type SVR can attain top speed of over 320 km/h. It can sprint from 0 to 100km/h in 3.5 seconds. To know more about Jaguar F-Type SVR, check here...
Story first published: Tuesday, May 17, 2016, 14:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark