2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

லம்போர்கினி நிறுவனம் வழங்கும் 2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா சூப்பர் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா, இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் லம்போர்கினி நிறுவனம் தயாரித்து வழங்கும் சூப்பர் கார் ஆகும்.

இது, ஜெர்மனியின் நர்பங்க்ரிங் ரேஸ் டிராக்கில் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா...

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா...

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா, வழக்கமான ஹூராகேன் மாடலை காட்டிலும், எடை குறைவான மற்றும் கூடுதல் வேகம் நிறைந்த மாடல் ஆகும்.

இது, டிராக் அடிப்படையிலான உபயோகங்களுக்கு ஏற்ற மாடலாக உள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா, தற்போதைய ஹூராகேன் மாடலில் இருந்து சற்று கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

ஹூராகேன் மாடலில் பொருத்தபட்டுள்ள 5.2 லிட்டர், நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் இஞ்ஜின், 602 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

எடை குறைவு;

எடை குறைவு;

சூப்பர்லெகெரா பேட்ஜ் கொண்ட முந்தைய கார் மாடல்களை போல், ஹூராகேன் சூப்பர்லெகெரா சூப்பர் மாடலும் அதிக அளவிலான எடை இழக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வழக்கமான ஹூராகேன் மாடலின் எடை (டிரை), 1422 கிலோகிராம்களாக உள்ளன.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா சூப்பர் காரின் சோதனை காரின் முன் பகுதி ஆக்கிரோஷமான முன் பம்பர் கொண்டுள்ளது.

மேலும், இதன் பெரிய ஏர்-இண்டேக்குகள், மத்தியில் மவுன்ட் செய்யப்பட்ட இஞ்ஜினுக்கு, அதிக ஏர் கடத்துகிறது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா சூப்பர் காரின் பின் பகுதியில், நகராத ரியர் ஸ்பாய்லர் (fixed rear spoiler) மற்றும் புதிய ட்வின் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் உள்ளது.

இந்த அம்சங்கள், ஹூராகேன் ஜிடி3 ரேசர் மாடலில் இருந்து ஏற்று கொள்ளப்பட்டது போல் உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா சூப்பர் காரில் உள்ள புதிய எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் அதிசத்தம் வாய்ந்ததாகவும், இயல்பானதாகவும் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

2015-ல் லம்போர்கினி நிறுவனம், அதிக கார்களை விற்று சாதனை நிகழ்த்தியது

ஹூராகேன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்லெகெரா - கூடுதல் ஸ்பை படங்கள்

Spy Pictures Credit ; www.autocar.co.uk

English summary
Italian Car maker Lamborghini's 2017 Lamborghini Huracan Superleggera Supercar was seen spotted testing at infamous Nurburgring racetrack in Germany. Spy Pics taken during this Testing was released. Superleggera is lighter and faster version of present Huracan and is expected to be more track biased than 'regular' Huracan. To know more, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark