மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவியான நூவோஸ்போர்ட், ஏப்ரலில் அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய எஸ்யூவிக்கு, நூவோஸ்போர்ட் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட்...

மஹிந்திரா நூவோஸ்போர்ட்...

மஹிந்திரா நிறுவனம் தங்களின் புதிய மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவிக்கு, நூவோஸ்போர்ட் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

நூவோஸ்போர்ட் மாடல், மஹிந்திரா நிறுவனத்தின் 4-மீட்டர் நீளத்துக்கும் குறைவான காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஆகும்.

குவான்ட்டோ எஸ்யூவிக்கு மாற்று;

குவான்ட்டோ எஸ்யூவிக்கு மாற்று;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, தற்போது இந்தியாவில் கிடைக்கும் நூவோஸ்போர்ட் மாடலுக்கு மாற்றாக வர உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட், பெட்ரொல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

Picture credit: Overdrive

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாடல், புதிய 1.2 லிட்டர் எம்ஹாக்-100 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட்டின் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடல், மஹிந்திரா குவான்ட்டோவில் இருந்த அதே 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜினை கொண்டிருக்கிறது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

மஹிந்திரா நூவோஸ்போர்ட்டின் பெயர் சூட்டல் மற்றும் இதன் அலுவல் ரீதியான படங்களின் வெளியீடு குறித்து கருத்து, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி பிரவீன் ஷா மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி செக்மண்டில் ஆளுமை செலுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களை மையபடுத்தி இயங்கும் நிறுவனமாக இருப்பதால், சந்தையில் ஒரு

சில நிரப்பபடாத இடைவெளிகள் இருப்பதை உணர்ந்தோம். சுருசுருப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, ஸ்போர்ட்டியான மற்றும் இயக்க இனிமையான எஸ்யூவி

தேடும் வாடிக்கையாளர்களுக்கு நூவோஸ்போர்ட் சிறந்த தேர்வாக இருக்கும் என பிரவீன் ஷா கூறினார்.

நூவோஸ்போர்ட்டின் அறிமுகத்தின் மூலம், எஸ்யூவி சந்தையில் உள்ள எங்களின் ஆதிக்கத்தை இன்னும் அதிகமாக இருக்கும். 4.5 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சத்திற்கு இடையிலான கார்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு நூவோஸ்போர்ட் சிறந்த தேர்வாக இருக்கும் என பிரவீன் ஷா தெரிவித்தார்.

டிசைன்;

டிசைன்;

சிறிய கிரில் மற்றும் பெரிய ஏர் டேம் உட்பட ஸ்கார்ப்பியோவின் ஏராளமான டிசைன் அம்சங்கள் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ஏற்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் ஹெட்லேம்ப்கள், ஸ்கார்ப்பியோ காணப்படுவது போன்றே உள்ளது.

நூவோஸ்போர்ட்டின் ஹெட்லேம்ப்கள் மீது உள்ள, டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் எல்இடிகள், இதன் கண் புருவம் போல் காட்சியளிக்கிறது.

பிற டிசைன் அம்சங்கள்;

பிற டிசைன் அம்சங்கள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின், பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கபட்டுள்ளது. மேலும், இது 10-ஸ்போக் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இதன் பின் பகுதியில் பொருத்தபட்டுள்ள டெய்ல்லேம்ப்கள், கிளியர் கிளாஸ் லென்ஸ்கள் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விலைகள், சுமார் 7 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலைகளில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

'யோகா' சொகுசு இருக்கைகளுடன் வந்த மஹிந்திரா குவான்ட்டோ

புதிய மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவிக்கு, நூவோஸ்போர்ட் என பெயர் மாற்றம்

குவான்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra has named their new Quanto SUV as NuvoSport. This NuvoSport SUV is the first SUV, which is made under Sub 4-metre SUV category. NuvoSport would be launched in April First week. NuvoSport Pricing is expected to start from around Rs. 7 lakh ex-showroom (Delhi). To know more about NuvoSport, check here...
Story first published: Wednesday, March 23, 2016, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X