மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் அறிமுகம்

Written By:

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர்...

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர்...

மஹிந்திரா கார் உற்பத்தி நிறுவனம் தங்களின் புதிய படைப்பான லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

இது அசத்தலான தோற்றமும், ஈர்க்கும் வகையிலான அம்சங்களையும் கொண்டுள்ளது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, லிமிடெட் எடிஷன் மாடலாக வெளியிடபட்டுள்ளது.

இந்த மாடலில் வெரும் 1,000 கார்கள் மட்டுமே தயாரிக்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, 2.2 லிட்டர், 4-சிலிண்டர்கள் உடைய டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 120 பிஹெச்பியையும், 280 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கார்ப்பியோவின் டாப் எண்ட் வேரியண்ட்டான எஸ்10 வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, பிரத்யேகமான 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவிக்கு வைட் பெயிண்ட் வேலைப்பாடு வழங்கபட்டுள்ளது.

இந்த காரை சுற்றி உள்ள கிளாடிங், மிஸ்ட் சில்வர் நிறம் வழங்கபட்டுள்ளது. காரின் பக்கவாட்டிலும் மிஸ்ட் சில்வர் டீகேல்கள் வழங்கபட்டுள்ளது.

வெளிப்புற மாற்றங்கள்;

வெளிப்புற மாற்றங்கள்;

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரின் வெளிப்புறத்தில், சில மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இதன் ஓஆர்விம்-கள் டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

மேலும், ஸ்மோக்ட் டெயில் லேம்ப்கள், 17-இஞ்ச் அல்லாய் வீல்கள் மற்றும் ரெட் பிரேக் கேள்ளிபர்கள் வழங்கபட்டுள்ளது.

உட்புற மாற்றங்கள்;

உட்புற மாற்றங்கள்;

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரின் உட்புறத்தில் புளூ பேப்ரிக் இன்சர்ட்கள் கொண்ட ஃபோ லெதர் சீட்கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர் ஆகியவற்றிற்கும் அதே ஃபோ லெதர் கொண்டு சுற்றபட்டுள்ளது.

ரியர் வியூ கேமரா;

ரியர் வியூ கேமரா;

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரின் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமராவின் டிஸ்பிளே போல் செயல்படுகிறது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஸ்கார்ப்பியோவின் டாப் எண்ட் வேரியண்ட்டான எஸ்10 வேரியண்ட்டில் உள்ள வேறு பல்வேறு அம்சங்களும், இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரில் சேர்க்கபட்டுள்ளது.

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி காரில், ட்யூவல் ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேர் கண்ட்ரோல் மற்றும் நேவிகேஷன் வசதி கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, தற்போது இந்தியா முழுவதும் உள்ள மஹிந்திரா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புக்கிங்;

புக்கிங்;

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி வாங்க விரும்பினால், உடனே அருகில் உள்ள மஹிந்திரா ஷோரூம்களை தொடர்பு கொள்ளவும்.

வெரும் 1,000 கார்கள் மட்டுமே இந்த மாடலை உற்பத்தி செய்யபடுவதால் வாடிக்கையாளர்கள் முந்துமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

விலை;

விலை;

லிமிடெட் எடிஷன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் ஆகிய 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

2-வீல்-டிரைவ் கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, 13.07 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் நவி-மும்பை) விலையில் கிடைக்கிறது.

4-வீல்-டிரைவ் கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி, 14.24 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் நவி-மும்பை) விலையில் கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிரதமராகும் மோடியின் அதிகாரப்பூர்வ கார் சுதேசியா, விதேசியா?!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வந்தது!

ஸ்கார்ப்பியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அட்வென்ச்சர் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் - கூடுதல் படங்கள்

English summary
Mahindra has launched their limited edition Mahindra Scorpio Adventure SUV in India. Under this limited edition Scorpio Adventure SUV model, only 1,000 units are produced. Mahindra Scorpio Adventure is available in both two-wheel-drive and four-wheel-drive variants. To know more about limited edition Mahindra Scorpio Adventure SUV, check here...
Story first published: Tuesday, April 26, 2016, 7:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark