மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

மாருதி நிறுவனம் தயாரித்து வழங்கும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி இக்னிஸ்...

மாருதி சுஸுகி இக்னிஸ்...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மாருதி பலேனோ ஆர்எஸ் (ரேலி ஸ்போர்ட்) ஆகிய 2 கார்கள் கான்செப்ட் கார் நிலையில் காட்சிபடுத்தப்பட்டது.

இதில், கிராஸ்ஓவர் நோக்கத்துடனும், பாக்ஸ் போன்ற டிசைனுடன் (பாக்ஸி டிசைன்) அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வடிவமைக்கப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ் கார், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ், அதன் அம்சங்களை மறைக்கும் முயற்சியில் குறிப்பிடதக்க உருமறைப்புடன், டெல்லியில் சோதனை செய்யபட்டது.

அப்போது, எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மாருதி இக்னிஸ், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்கலாம்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, இந்த இக்னிஸ் கார், 2015 ஜெனிவா மோட்டார் ஷோசில் காணப்பட்ட சுஸுகி ஐஎம்-4 கான்செப்ட்-டை அடிப்படையாக கொண்டுள்ளது.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

நமக்கு கிடைத்த படங்களை கொண்டு பார்த்தால், இதன் முன் தோற்றம், கான்செப்ட் நிலையில் காணப்பட்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உடைய புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், உற்பத்தி நிலை மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலிலும் காணப்படுகிறது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் கவனிக்க வேண்டிய விஷயமாக இதன் பின் தோற்றம் உள்ளது.

காரின் பிற அம்சங்களை காட்டிலும், இதன் பின் புற ஜன்னல் மேலிருந்து கீழே உள்ள பூட் லிட் வரை கூரான கோணத்தில் நீண்டு கொண்டே இருப்பது போல காட்சியளிக்கிறது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் காரின் டாப்பில் உள்ள ரூஃப் ரெயில்கள் ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

போட்டி;

போட்டி;

மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுடன் போட்டி போட நேரிடும்.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி சுஸுகி இக்னிஸ், இந்த தசரா அல்லது தீபாவளி பண்டிகை காலங்களின் போது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் கான்செப்ட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

மாருதி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

சுஸுகி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி இக்னிஸ் - கூடுதல் படங்கள்

English summary
Maruti Suzuki Ignis is among the Models, which Maruti Suzuki is planning to launch soon. Maruti Ignis was spotted testing in Delhi, by trying to hide its features under substantial amounts of camouflage. It has high ground clearance and roof rails on top of the car. Maruti Suzuki Ignis is expected to be launched during festive season of Dusshera and Diwali. To know more, check here...
Story first published: Friday, June 17, 2016, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark