மாருதி ஸ்விப்ட் ஸ்பை படங்கள், அறிமுக தேதி விவரம் வெளியாகியது

Written By:

விரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலின் ஸ்பை படங்கள், அறிமுக தேதி விவரம் வெளியாகியது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி ஸ்விப்ட்...

மாருதி சுஸுகி ஸ்விப்ட்...

மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் மாடல் ஆகும்.

வழக்கமாக, மாருதி நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அதே வகையில், புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கும், மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், முறைப்படி 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விற்பனைக்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பத்து குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சோதனை மாடல்;

சோதனை மாடல்;

சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், கிட்டத்தட்ட உற்பத்தி நிலை தோற்றம் கொண்டிருந்தது.

முன்பு காணப்பட்ட சோதனை மாடல்கள், கூடுதல் கிலாட்டிங் கொண்டுருந்தது. ஆனால், புதிய சோதனை மாடலில் எந்த விதமான கூடுதல் கிலாட்டிங்-கும் இல்லை.

தோற்றம்;

தோற்றம்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் சோதனை வாகனம், பலத்த உருமறைப்பு செய்யப்படிருந்தது.

ஆனால், இந்த புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட்டின் உருவம், இந்த ஆண்டில் சில மாதங்களுக்கு முன், ஒரு டீலரிடம் இருந்த புரோஷரில் இருந்து வெளியிடப்பட்ட மாடலை போன்றே உள்ளது.

ஆனால், புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், தற்போதைய மாருதி சுஸுகி ஸ்விப்ட்டை விட சற்று குட்டையாகவும், அகலமாகவும் இருக்கும் என மோட்டார் 1 (Motor 1) தெரிவிக்கிறது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், தற்போதைய பலேனோ வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட்டிற்கு தற்போதைய மாடலில் உபயோகிக்கப்படும் அதே இஞ்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இதன் பவர் மற்றும் டார்க் கூட்டப்பட உள்ளது.

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட்டிற்கு தற்போதுள்ள 1.2 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜினை தாண்டி, விரைவில் வெளியாக உள்ள பலேனோ ஆர்எஸ் மாடலின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜினும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்தன!

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

புதிய மாருதி ஸ்விப்ட் - ஸ்பை படங்கள்

Spy Pictures Credit - Motor1.com

English summary
Spy Pics of Maruti Suzuki Swift while caught Testing and its Launch Date revealed now. Upcoming Maruti Suzuki Swift would make its debut at 2016 Paris Motor Show on September 29. Motor 1 claims that the new Swift will be slightly shorter and wider than current car. New Swift is also expected to be based on same platform of current Baleno. To know more, check here...
Story first published: Thursday, July 28, 2016, 7:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark