மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யபட்டது

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தங்களின் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்...

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்...

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் அதி நவீன ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி3 ரேசர் காரை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி3 ரேசர் கார் தான் ஜெர்மனியில் நடைபெற்ற நர்பர்கரிங் 24 ஹவர்ஸ் (24 hours of the Nurburgring race) ரேஸ் ஜெயித்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் தான், ட்வின்-டர்போசார்ஜ்ட், 4-லிட்டர், வி8 இஞ்ஜினின் மிகவும் திறன்மிக்க வடிவம் ஆகும்.

இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் இஞ்ஜின் புதிய டர்போசார்ஜர்கள், புதுப்பிக்கப்பட்ட இஞ்ஜின் மேப்பிங் புரோகிராம் மற்றும் உயர்ந்த கம்ப்ரஷன் ரேஷியோ கொண்டுள்ளது.

மறு வேலைப்பாடு செய்யப்பட்ட இஞ்ஜின், 577 பிஹெச்பியையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் இஞ்ஜின் திறன் வெளிப்பாடு, ஏஎம்ஜி ஜிடி எஸ் மாடலி செயல்திறனை காட்டிலும் 74 பிஹெச்பியும், 50 என்எம் டார்க்கும் கூடுதலாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் கியார்பாக்ஸ் கொண்டுள்ளது. இது வேகமான கியர் ஷிஃப்ட் பணிகளுக்கு உதவுகிறது.

இதன் மூலமாக தான், 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் கியார்பாக்ஸ் மூலமாக தான், பவர் மற்றும் டார்க், பின் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், அதிகப்பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 319 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

குறைந்த எடை;

குறைந்த எடை;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பிரிவான ஏஎம்ஜி, இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காருக்கு கார்பன் ஃபைபர் ரூஃப், குறைந்த எடை கொண்ட 20-இஞ்ச் ஃபோர்ஜ்ட் அலுமினியம் வீல்கள் உடனான ஃபிக்ஸ்ட் ரியர் விங் மற்றும் டைட்டேனியம் எக்ஸ்ஹாஸ்ட் கொண்டுள்ளது.

மேலும், எலக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டிற்கு மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக மேனுவல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்கள் பொருத்தபட்டுள்ளது.

இதனால், ஜிடி எஸ் மாடலை காட்டிலும், ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், 15 கிலோ எடை குறைவாக உள்ளது.

டிராக்குகளுக்கான வாகனம்;

டிராக்குகளுக்கான வாகனம்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர், ரேஸ் டிராக்குகளுக்கு ஏற்ற வாகனமாக உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர், ஜிடி3 ரேசிங் கார்ல் இருந்து பெறப்பட்டு, மறுவேலைப்பாடு செய்யப்பட்ட டபுள் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

மேலும், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், ஆக்டிவ் ஃபிரண்ட் ஸ்ப்ளிட்டர், பெரிய கார்பன் ஃபைபர் ரியர் விங் மற்றும் டபுள் ரியர் டிஃப்யூஸர் உள்ளிட்ட ஏரோ மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஸ்டைல் படி, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், ஏஎம்ஜியின் புதிய மற்றும் பிளந்த பான்அமெரிக்கானா கிரில் மற்றும் ஆக்டிவ் ஃப்ரண்ட் ஸ்ப்ளிட்டர் மற்றும் முன் பகுதியில் பெரிய ஏர் இன்டேக் கொண்டுள்ளது.

ரியர்;

ரியர்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் பின் பகுதியில்., புதிய காற்பன் ஃபைபர் விங் மற்றும் பெரிய டபுள் டிஃப்யூஸர் மற்றும் மத்தியில் ஸ்லாட்கள் உடைய டைட்டானியம் எக்ஸ்ஹாஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார், இந்த நவம்பர் மாத காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்படும்.

விலை;

விலை;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் விலை, ஜிடி எஸ் மாடலை காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

ஏஎம்ஜி தொடர்புடைய செய்திகள்

ஜிடி ஆர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் - கூடுதல் படங்கள்

English summary
Mercedes-Benz performance division AMG has unveiled their most advanced road car, the Mercedes-Benz AMG GT R Sports Car. This new AMG GT R is based on Mercedes AMG's GT3 racer, which won 24 hours of the Nurburgring race. It is expected to be launched in November. Mercedes-Benz AMG GT R Sports Car is expected to be costlier than GT S. To know more, check here...
Story first published: Saturday, June 25, 2016, 19:22 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark