மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, மிகவும் எதிர்பார்க்கபட்ட சொகுசு கார்களில் ஒன்றாக உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, பல்வேறு வகையான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

அடிப்படை வேரியண்ட்;

அடிப்படை வேரியண்ட்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபேவின் அடிப்படை வேரியண்ட்டான ஜிஎல்சி 220 டி கூபே, 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 168 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜிஎல்சி 250 டி கூபே;

ஜிஎல்சி 250 டி கூபே;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபேவின் அடுத்த வேரியண்ட்டான ஜிஎல்சி 250 டி கூபே, அதே 2.1 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 201 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜிஎல்சி 250 டி கூபே - பெட்ரோல் வேரியண்ட்;

ஜிஎல்சி 250 டி கூபே - பெட்ரோல் வேரியண்ட்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபேவின் ஜிஎல்சி 250 டி கூபே வேரியண்ட் - பெட்ரோல் வேரியண்ட், 2.0 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 208 பிஹெச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜிஎல்சி ஹைப்ரிட் 350 இ கூபே;

ஜிஎல்சி ஹைப்ரிட் 350 இ கூபே;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபேவின் ஜிஎல்சி 350 இ கூபே வேரியண்ட், அதே 2.0 லிட்டர், எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 316 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.

ஜிஎல்சி 43 கூபே;

ஜிஎல்சி 43 கூபே;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபேவின், ஏஎம்ஜி பேட்ஜ் வழங்கபட்டுள்ள ஜிஎல்சி 43 கூபே, 3.0 லிட்டர், ட்வின்-டர்போ, வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 4 இஞ்ஜின்களுக்கும் 362 பிஹெச்பியையும், 520 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 5 நொடிகளுக்குள்ளாகவே எட்டிவிடுகிறது.

ஜிஎல்சி 43 கூபே, உச்சபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜிஎல்சி 350 இ கூபே தவிர, ஜிஎல்சி கூபேவின் வேறு அனைத்து வேரியண்ட்களும் 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான், 4 சக்கரங்களுக்கும் பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

ஜிஎல்சி ஹைப்ரிட் 350 இ கூபேவில், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஜிஎல்சி கூபேவின் தோற்றம், கடந்த ஆண்டு ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காணப்பட்ட கான்செப்ட் காரை போலவே காட்சியளிக்கிறது. இந்த ஜிஎல்சி கூபே, ஜிஎல்சி மாடலில் காணப்படும் ஏராளாமான தோற்ற அமைப்புகளை பகிர்ந்து கொள்கிறது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஜிஎல்சி கூபேவின் முன் பக்கத்தில் உள்ள பம்பர், செதுக்கபட்டது போல் காட்சி அளிக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீனின் ரேக் மேலும் கூர்மையாக காணப்படுகிறது.

இதன் மேற்கூரை, லிஃப்ட்பேக் ஸ்டைல் டெய்ல்கேட்டை நோக்கி கூர்மையான தோற்றம் வழங்கும் வகையில் சரிந்து காணப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய ஜிஎல்சி கூபேவின், ஐரோப்பாவில் இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் அறிமுகம் செய்யப்படும்.

போட்டி;

போட்டி;

புதிய ஜிஎல்சி கூபே, பிஎம்டபுள்யூ எக்ஸ்4, போர்ஷே மாகான் மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜாகுவார் எஃப்-பேஸ் ஆகிய மாடல்களுடன்

போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபுள்யூ-வை விட அதிக கார்கள் விற்றது

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
German Luxury carmaker Mercedes-Benz has unveiled their GLC coupe at 2016 New York Auto Show. This GLC is available with multiple engine options. The GLC Coupe shares most of its looks with its sibling, the GLC. The new GLC Coupe would be available in Europe in Autumn 2016. To know more about he new GLC Coupe, check here...
Story first published: Thursday, March 24, 2016, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X